வெறும் ரூ,1000க்குள் வரும் Mini Portable AC உங்கள் வீட்டை ஆக்கிவிடும் செம்ம கூளிங்

வெறும் ரூ,1000க்குள் வரும் Mini Portable AC உங்கள் வீட்டை ஆக்கிவிடும் செம்ம கூளிங்

நீங்கள் இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க உங்களின் சிறிய வீட்டின் வசதிற்கு ஏற்ப ஒரு Portable Mini Cooler அதாவது Portable AC வாங்க நினைத்தாள் உங்களுக்காக மிக சிறந்த ஆப்சனை இங்கு கொண்டு வந்துள்ளோம் இதன் மூலம் நீங்கள் இந்த மினி கூலர் உங்கள் வீட்டை ஆகிவிடும் ஷிம்லா போன்ற கூலிங் மேலும் வாடகை வீட்டுகாரர்களுக்கு இது பெஸ்ட் நன்ம்பன் ஏன் சொல்லலாம் சரி வாங்க இந்த லிஸ்ட்டில் என்ன இருக்கிறது என பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Portable Mini Cooler Rechargeable Air Conditioner

இந்த Portable Mini Cooler யின் விலை அமேசானில் ரூ,799க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேளம் நீங்கள் இதை amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் நீங்கள் இதில் ரூ,25 கேஷ்பேக் பெறலாம் மேளம் இந்த மினி கூலர் AC போல செயல்பட்ம் இதை நீங்கள் உங்களின் வீடு,ஆபிஸ் எங்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் இதில் USB இருப்பதால் இதை பயன்படுத்துவது மிக ஈசி மற்றும் இது பாஸ்ட்டன ஸ்பீட் வழங்கிறது.

\நீங்கள் அமேசான் பிரைம் சந்தாவைப் பெற இங்கே தட்டவும், இலவச ஒரு நாள் டெலிவரி, சலுகைகளுக்கான ப்ரீ ஆர்டர் அக்சஸ் , பிரைம் வீடியோ மற்றும் பல போன்ற பிரத்யேக சலுகைகளைத் பெறலாம் .

EYUVAA LABEL Portable Mini AC Cooler

EYUVAA யின் இந்த Portable Mini AC Cooler அமேசானில் ரூ,938 லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இதில் amazon pay மூலம் ரூ,25 கேஷ்பேக் பெறலாம் மேளம் இதன் அம்சம் பற்றி பேசினால், இதில் USB பவர் உடன் வருவதால் இந்த மினி கூரை எங்கு வேண்டுமேனலும் அலேக்காக தூக்கி செல்லலாம் மேலும் இந்த portable Air Conditioners உங்கள் வீட்க்கு சரியானதாக இருக்கு.

Candes 12 L Portable Mini Air Cooler

Candes 12 L Portable Mini Air Cooler யின் விலை அமேசானில் ரூ,5,229க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ரூ,2,229 யில் வாங்கலாம் இதை தவிர amazon pay ICICI கார்ட் மூலம் வாங்கினால் இதில் 156ரூபாய் கேஷ்பேக் நன்மை பெறலாம். மேலும் இதில் ஹை ஸ்பீட் ப்ளோவர் இருப்பதால் அதிகமான காற்று வீசும், மேலும் இதில் Ice சேம்பர், Honey-comb கூலிங் பேட் ஆகியவை வழங்குகிறது மேலும் இதில் 1 வருட வாராண்டி வழங்குகிறது.

JUGUTEE Portable-Ac

JUGUTEE Portable-Ac இதன் விலை அமேசானில் வெறும் ரூ,995 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர இதில் நீங்கள் பேங்க் ஆபரக ரூ,300 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,695 யில் வாங்கலாம், இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது போராட்பில் AC மினி கூலராக வேலை செய்யும் அதாவது இது அந்த ரூம் முழுவது அதிவேகமாக பாஸ்ட்டன கூலிங் வழங்கும் , மேலும் நீங்கள் சார்ஜபிள் பேன் இருக்கும் இதன் மூலம் கரண்ட்பில் மிச்சமாக இருக்கும்

இதையும் படிங்க டரில் மற்றும் சுவரில் ஓட்டை போட வேண்டாம் இந்த Portable Ac உங்கள் வீட்டை ஆக்கிவிடும் ஷிம்லா போன்ற கூளிங்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo