வெறும் ரூ,8000க்கும் கம்மி விலையில் Bladeless Ceiling Fan உங்கள் வீட்டை மாத்தும் செம்ம லூக்காக
நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிகவும் குறைந்த விலையில் Bladeless Ceiling Fan வாங்க நினைத்தால் உங்கள் வீட்டுக்கு பக்கா கூலிங் மற்றும் அழகான லுக் விரும்பினால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,8000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் இதனுடன் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் உங்களுக்கு கூலிங் மட்டுமல்லாமல் இது LED லைட்டகவும் வேலை செய்யும் இதனுடன் இது குறைந்த அளவே பவர் எடுப்பதால் கரண்ட் பில் மிட்சப்படுதலாம்.
SurveyCool air Ceiling Surface Mounted Bladeless Fan
Cool air Ceiling Surface Mounted Bladeless Fan விலை அமேசானில் ரூ,8,800க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,6,300க்கு வாங்கலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த சீலிங் அழகிய ரவுண்ட் டிசைனில் வருகிறது, இது 22-இன்ச் உடன் இதில் 30W BLDC மோட்டார் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் 3 கலர் LED லைட்டுடன் வருகிறது.இதை வாங்க நினைத்தாள் இங்கே க்ளிக் செய்யலாம்
இதையும் படிங்க AC பெயில் பண்ணிடும் இந்த ஃபேன், உங்கள் வீட்டுக்கே ஆழகு சேத்திடும் பார்ப்பவர்கள் வாயை பிளப்பங்க
Crystal Ceiling Fans with Lights
Crystal Ceiling Fans யின் இந்த ஃபேன் அமேசானில் ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இதை வெறும் ரூ, 5,749 யில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த ஃபேன் GLIMBIN ப்ரெண்டின் 50D x 50W x 15H சென்டிமீட்டர் கொண்டுள்ளது, மேலும் இதனுடன் இது LED லைட் உடன் கலர் மாற்றும் அம்சம் கொண்டுள்ளது மற்றும் இதில் மிக சிறந்த காற்றுக்கு 4 ஸ்பீட் வழங்குகிறது மேலும் இதை இன்ஸ்டலேஷன் செய்வது மிக ஈசியாகும்
Smart Luxury Bladeless Ceiling Fan
Smart Luxury Bladeless Ceiling Fan இந்த ஃபேன் விலை அமேசானில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் 2% டிஸ்கவுண்டும் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை வெறும் ரூ,7,999 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ஃபேன் இருந்தால் இது AC அல்லது LED லைட் என கேட்ப்பார்கள் அந்த அளவுக்கு இது உங்கள் வீட்டு சீளிங்க்க்கு லைட் மற்றும் சீலிங் ஃபேனாகவும் வேலை செய்யும் மேலும் இது சிலு சிலு காற்று தருவது மட்டுமில்லாமல் ரிமோட் கண்ட்ரோல் வசதி இருப்பதால் உட்கார்ந்த இடத்திலிருந்து ஒப்பரெட் செய்ய முடியும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
