Dolby Audio உடன் சிறந்த சவுண்ட்க்கு 500W முதல் 600W சப்போர்ட் கொண்ட Soundbar வெறும் ரூ,10,000க்குள்
நீங்கள் ஒரு பவர்புல்லான 500W முதல் 600W சப்போர்ட் கொண்ட Soundbar வெறும் ரூ,10,000க்குள் வாங்க நினைத்தால் இது சரியான நேரம் இ-காமர்ஸ் தளமான அமேசானில் பவர்புல்லான சவுண்ட்க்கு Dolby Audio மற்றும் Dolby Atmos சப்போர்ட் கொண்ட சவுண்ட்பாரை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பாரில் பேங்க் ஆபர் உட்பட பல ஆபர் நன்மையை பெறலாம்.
SurveyBoat Aavante Prime 5.1 5000D, Cinematic Dolby Audio
Boat Aavante Prime சவுண்ட்பார் அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,7,999க்கு வாங்கலாம். இந்த சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால்,5.1 சேனல் சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட்க்கு Cinematic Dolby Audio சப்போர்டுடன் வருகிறது மேலும் இந்த சவுண்ட்பாரில் 500W ஆடியோ அவுட்புட் வழங்குகிறது 5.1-சேனல் உடன் வயர்ட் சப்வூபார் மற்றும் 2 வயர்ட் சேட்லைட் ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது.
ZEBRONICS Juke BAR 9510WS PRO Dolby 5.1 Soundbar
ZEBRONICS Juke BAR யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,11,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,10,499க்கு வாங்கலாம் .இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ZEBRONICS Juke BAR 9510WS PRO சவுண்ட்பார் டால்பி 5.1 சேனல் சப்போர்டுடன் இதில் மிக சிறந்த சவுண்ட்க்கு 600W சவுண்ட் அவுட்புட் உடன் இதில் Dolby Audio சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது பின்புறத்தில் வயர்லஸ் இதனுடன் இதில் இரடு சேட்லைட் சப்வூபர் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க புது போன் அறிமுக செய்த குஷியில் Oppoயின் இந்த மாடலுக்கு ரூ,11,500 வரை டிஸ்கவுண்ட்
Mivi Fort Hip-Hop 6000 Home Theatre [2025 Latest Launch], 600 Watts Soundba
Mivi Fort யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,7,349க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,6,349க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Mivi Fort Hip-Ho பேருக்கு தொகுத்தது போல மிக சிறந்த சவுண்ட் குவாளிட்டியுடன் சினிமேட்டிக் 5.1 சேனல் சப்போர்டுடன் இது 600 Watts சினிமேட்டிக் சவுண்ட் எபக்ட் வழங்குகிறது இதனுடன் இதில் 2 வயர்ட் சேட்லைட் ஸ்பீக்கர் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile