இன்ச்டக்ராமில் போட்டோ போடுவதற்கு முன்பு, இந்த போட்டோ எடிட்டிங் app கலை உபயோக படுத்துவதால் நமக்கு நன்மை உண்டு

இன்ச்டக்ராமில் போட்டோ போடுவதற்கு முன்பு, இந்த போட்டோ எடிட்டிங் app கலை உபயோக படுத்துவதால் நமக்கு நன்மை உண்டு
HIGHLIGHTS

சில அது போன்ற app பயன்படுத்தி நீங்கள் போட்டவை இன்னும் அதன் அழகை அதிகரிக்கலாம்

இப்போதெல்லாம் போட்டோகள் கிளிக் செய்வதற்க்கு மற்றும் அதை சோசியல் மீடியாவில் போடுவது மிகவும் ட்ரன்ட்  ஆக இருக்கிறது, இதனால பயனர்கள் சோசியல் மிடியாவில் நல்ல போட்டோகளை ஷேர் செய்கிறார்கள் அதன் மூலம் நிறைய லைக் கிடைப்பதை இப்போது அதிகம் விரும்புகிறார்கள், ஆனால் சில நிமிடம் போட்டோக்கள் அவ்வளவு நன்றாக இருப்பதில்லை, மற்றும் இந்த போட்டகளில் சில குறைபாடுகள் இருந்து விடுகிறது, இதனால் இது போன்ற சில appகலை பயன் படுத்தி உங்கள் போட்டகளை மிகவும் அழகாக மாற்றலாம் 

எல்லோருக்கும் தெரியும், இன்ச்டக்ரம்  ஒரு சோசியல் மீடிய பயன்பாடு ஆகும். மக்கள் அதில் தங்கள் போட்டோகளை  வைக்கிறார்கள். நீங்கள் இன்ச்டக்ராமில்  உங்கள் போட்டோகளை செர்க்கிரிகள் என்றால், நீங்கள் உங்கள் போட்டோகளை இன்னும் சிறப்பாக செய்ய முடியும் இங்கே உங்களுக்கு சில பயன்பாடுகள் பற்றி சொல்கிறீர்கள்.

Pixlr
இந்த app  ஆண்ட்ரோய்ட் மற்றும் iOS இரண்டு பிளாட்போர்மில் இருக்கிறது இது ஒரு போட்டோ எடிட்டிங் மற்றும் பில்டர் app ஆக இருக்கிறது இதன் மூலம் நீங்கள் இன்ச்டக்ரம் போன்ற பில்ட்டர் எபெக்ட்ஸ் (effects) உபயோக படுத்தலாம், இதன் மூலம் உங்களுக்கு இதில் நிறைய வகையான போட்டோ எடிட்டிங் அம்சங்கள் கிடைக்கும்.

Snapseed
இது கூகுளின் எடிட்டிங் app. இது  ஆண்ட்ரோய்ட் மற்றும் iOS இரண்டு பிளாட்போர்மில் இருக்கிறது. இதை உபயோகபடுத்தி பயனர்கள் தங்கள் போட்டகளை மிகவும் சிறந்த முறையில் செய்யலாம் மற்றும் இன்ச்டக்ராமில் உங்களின் போட்டோகளை மிகவும் சிறந்ததாக்க முடியும் 

VSCO Cam

இந்த app  ஆண்ட்ரோய்ட் மற்றும் iOS இரண்டு பிளாட்போர்மில் இருக்கிறது, இதும் இன்ச்டக்ரம்  போல சோசியல் நெட்வொர்கிங் app, இதில் போட்டோவை ப்ரைட்னஸ், கன்றஸ்ட், கலரிட்டி, ஷார்ப்னஸ் போன்றவை மூலம் மேலும் உங்கள் போட்டோவின் அழகை அதிகரிக்கலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo