பொளக்கும் வெயிலை சமாளிக்க Amazon யில் portable AC கம்மி விலையில் வாங்கி உங்கள் வீடை ஷிம்லா போல வைக்கலாம்
தமிழ்நாட்டில் தொடர்ந்து கொளுத்தும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது ஒரு AC வாங்கலாம் என்றால் வாடகை வீட்டுகாரர் மற்றும் ஹோஸ்ட்டலில் வசிப்பவர் வாங்குவது கடினம்,எனவே அவர்களுக்காக தறிக்கப்பட்டது தான் portable AC இப்பொழுது Amazon Great Summer Sale 2026 தொடங்கி இருக்கும் காரனத்தால் இங்கு பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த சிறப்பு ஆபரின் கீழ் கம்மி விலையில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் வாங்கலாம் மேலும் Portable AC வீட்டில் எந்த சேதாரமும் இல்லாமல் இயக்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட் portable AC பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyCruise 1 Ton Portable AC
Cruise 1 Ton Portable AC, 90 சதுர அடி வரையிலான இடங்களில் குறிப்பிட்ட இடத்தைக் கூலிங் உடன் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஹுமிடிட்டி நீக்கி, ஈரப்பதமான சூழ்நிலைகளில் குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஏசி, துரு மற்றும் அரிப்பைத் தடுப்பதற்காக, ப்ளூ டெக் ஹைட்ரோஃபிலிக் ஃபின் தொழில்நுட்பத்துடன் கூடிய காப்பர் கண்டன்சருடன், ஹை பர்போமான்ஸ் கொண்ட ரோட்டரி கம்ப்ரசரையும் வழங்குகிறது. மேலும் இந்த portable AC அமேசானில் ரூ,32,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் HDFC கார்ட் மூலம் வாங்கினால் ரூ,1750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது நீங்கள் இப்பொழுது இதை வெறும் ரூ,31,240 வாங்கலாம் ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
Portable AC for Room and Office
Portable AC for Room and Office இது AI தொழில்நுட்பத்துடன் வருகிறது, மேலும் இது 120° டிக்ரீயில் சுத்துகிறது எனவே மூளை முடுக்கெல்லாம் காற்று வீசும் மேலும் இது 12 மணி நேரம் வரை மிக சிறந்த கூலிங் மேலும் இதில் ஆட்டோ கிளீனிங் 7 கலர் LED ,லைட் போன்ற சிறந்த அம்சங்கள் கொண்ட இந்த portable ஏசியின் விலை அமேசானில் ரூ,13,735க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,12,362க்கு வாங்கலாம் மேலும் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க:ஆளுக்கு ஒன்னு வெறும் இந்த ரூ,2000க்குள் Portable Fan வாங்கி கொடுத்த உங்க வீட்டுல குழந்தைங்க ஹேப்பியா இருப்பாங்க
AMFAH 1.5 Ton Portable AC
AMFAH 1.5 Ton கெப்பசிட்டியுடன் ஏர் பில்ட்டர் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் அம்சத்துடன் வருகிறது, மற்றும் இதில் ஸ்லீப் மோட் என்டர பல வசதி இருப்பதால் சாதாரண ஸ்ப்ளிட் ஏசி போல வேலை செய்யும் AMFAH 1.5 Ton கூலிங் உடன் எவ்வளவு பெரிய இடங்களிலும் மிக சிறப்பாக காற்று வீசும் மேலும் இதை உங்கள் வீடு மட்டுமல்லாமல் ஆபிசிலும் வைக்கலாம் மேலும் இதில் 2-in-1 Dehumidifier மூலம் உங்களுக்கு காற்றை சுத்தப்படுத்துகிறது இந்த போர்ட்டபிள் ஏசியின் விலை அமேசானில் ரூ,54,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த ஏசியை ரூ,53,240க்கு வாங்கலாம் இதை கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile