ஆளுக்கு ஒன்னு வெறும் இந்த ரூ,2000க்குள் Portable Fan வாங்கி கொடுத்த உங்க வீட்டுல குழந்தைங்க ஹேப்பியா இருப்பாங்க

ஆளுக்கு ஒன்னு வெறும் இந்த ரூ,2000க்குள் Portable Fan வாங்கி கொடுத்த உங்க வீட்டுல குழந்தைங்க ஹேப்பியா இருப்பாங்க

தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடெங்கும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது மேலும் இப்பொழுது குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விட்ட காரணத்தால் பெரும்பாலான மக்கள் அவர், அவர் சொந்த கிராமங்களுக்கு செல்கிறார்கள், இயற்க்கை காற்று நன்றாக இருந்தாலும் இரவு AC கூலர் இல்லாமல் தூங்க முடியாது அவர்களுக்கு அள்ளுக்கு ஒரு Portable Fan வாங்கி கொடுத்தால் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இந்த portable fan ஒரு முறை USB மூலம் சார்ஜ் செய்தாலே போதும் கரண்ட் இல்லாத போதும் குளு என தூங்கலாம் மேலும் இந்த போர்ட்டபிள் பேன் இ-காமர்ஸ் தளமான amazonமற்றும் பிளிப்கார்டில் வாங்கலாம். .

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Bajaj Pygmy Go

பஜாஜ் பிக்மி கோ என்பது 2,400mAh பேட்டரியுடன் வரும், எடுத்துச் செல்லக்கூடிய, பேட்டரியால் இயங்கும் ஒரு மின்விசிறி ஆகும். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 4 மணி நேரம் வரை இயங்கும். இதை USB மூலம் சார்ஜ் செய்ய முடிவதால், எங்கு வேண்டுமானாலும் எளிதாகப் பயன்படுத்தலாம். இதில் LED விளக்கும் உள்ளது, இது அவசர காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். வெறும் 670 கிராம் எடை கொண்டிருப்பதால், இதை எளிதாக எடுத்துச் செல்லலாம். இதன் விலை ₹1,549 ஆகும். இது Flipkart மற்றும் Amazon ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது.

V-Guard Spinny Pro

வி-கார்டு ஸ்பின்னி ப்ரோ 180mm பிளேடு மற்றும் 2,100 ஆர்பிஎம் ஸ்பீட் கொண்டுள்ளது. இது வெறும் 30W மின்சாரத்தில் இயங்குவதால், பவரை சேமிக்கிறது. இதில் உள்ள CRNO தொழில்நுட்ப மோட்டார், வெப்பத்தைக் குறைத்து பர்போமான்ஸ் அதிகரிக்கிறது. மேலும், இது 90-டிகிரி சாய்வு மற்றும் வெப்ப மிகைச்சுமைப் பாதுகாப்பைக் கொண்டிருப்பதால், பாதுகாப்பானதாகவும் நீடித்து உழைக்கக்கூடியதாகவும் உள்ளது. இதன் விலை ₹1,799 மற்றும் இது ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.

இதையும் படிங்க லட்டு மாதிரி Dolby Atmos சப்போர்ட் கொண்ட பெரிய சைஸ் TV, Amazon சூப்பர் அதிரடி ஆபர் உடன் கம்மி விலையில் வாங்கலாம்

Orient Electric Zippy

Orient Electric Zippy என்பது 225 mm பிளேடுகள் மற்றும் 2,500 RPM ஸ்பீடை கொண்ட ஒரு கச்சிதமான மற்றும் சிரியாதாக பேன் இருக்கிறது . இது சுமார் 27 cm காற்றை வழங்குகிறது, இது ஒரு சிறிய ரூம் அல்லது சமையலறைக்கு போதுமானது. இதை ஒரு மேஜையின் மீது வைக்கலாம் அல்லது சுவரில் பொருத்தலாம். இது காற்றின் ஓட்டத்தை உங்கள் விருப்பப்படி அமைத்துக்கொள்ள உதவும் சாய்வு சரிசெய்தல் வசதியையும் வழங்குகிறது. அமேசானில் இதன் விலை ₹1,849 ஆகும்.

Goldmedal i-Fresh

Goldmedal i-Fresh 230 mm பிளேடு மற்றும் 2100 ஆர்பிஎம் வேகத்தைக் கொண்டுள்ளது. இது 30 சிஎம்எம் காற்றை வழங்குகிறது. இதன் செப்பு மோட்டார் குறைந்த வெப்பத்தை உருவாக்குவதோடு, நீண்ட நேரம் சீராக இயங்குகிறது. இதில் மூன்று வேக அமைப்புகள் உள்ளன, மேலும் இதை மேசை மற்றும் சுவர் மவுண்ட் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தலாம். குறைந்த இரைச்சல் மற்றும் சீரான கூலிங் இது ஒரு நல்ல தேர்வாகும். அமேசானில் இதன் விலை ₹1927 ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile