பிளிப்கார்டை தொடர்ந்து Amazon Great Republic Day Sale அறிவிப்பு எந்த தேதியில் என்ன என்ன நன்மை
ப்ளிப்கார்டை தொடர்ந்து Amazon யில் Great Republic Day Sale அதன் விற்பனை தேதியை வெளியிட்டுள்ளது இந்த விற்பனை ஜனவரி 16,2026 அன்று விற்பனை ந்கடைபெரும் மேலும் ப்ரைம் மெம்பர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த நன்மை பெற முடியும் இந்த விற்பனையானது இந்த ஆண்டின் முதல் விற்பனையாகும், மேலும் இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு , TV, லேப்டாப், ரெப்ரஜிரேட்டர் மற்றும் பல பொருடகளில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் நன்மை வழங்கப்படுகிறது மேலும் அதில் எந்த எந்த எந்த பொருட்களில் என்ன என்ன டீல் எந்தை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Surveyபேங்க் ஆபர் நன்மை
SBI கார்ட் பயன்படுத்தி வாங்குவதன் மூலம் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படும் மேலும் Amazon combo ஆபர் கூப்பன் மற்றும் எக்ஸ்சேஞ் மேலா போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது

மேலும் இந்த விற்பனையின் மூலம் Great Republic Day Sale 2026. தினசரி நிறுவனம் இரவு “8 மணிக்கு டீல் இருக்கும் இதில் Trending Deals”, “Blockbuster Deals”, “Blockbusterபோன்ற 100 டீலுக்கு அதிகமாக இருக்கும் மேலும் இந்த விற்பனையின் மூலம் amazon கஸ்டமர்கள் மிக சிறந்த நன்மையை பெறலாம்.
இதையும் படிங்க போட்டுடங்கப்பா Republic Day sale பிளிப்கார்ட் விற்பனை இந்த தேதியில் ஆரம்பம் கம்மி விலையில் வாங்கலாம் TV, போன்
எந்த எந்த ப்ரென்ட்டில் கிடைக்கும் ஆபர்
iQOO, OnePlus, Samsung , Xiaomi, Apple, Sony, TCL, Samsung, LG, HP, Boat, போன்ற பல ப்றேண்ட்கள் அடங்கும் மேலும் நீங்கள் பேங்க் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI உடன் வாங்குவதன் மூலம் இன்னும் மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர எந்த ப்ரேண்டில் என்ன ஆபர் என்பதை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதே போல இதற்க்கு முன்னதாகவே flipkart அதன் Republic Day Sale நடைபெற இருப்பதை தெரிவித்தது அதாவது இந்த விற்பனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில்இந்த விற்பனை ஜனவரி 17 அன்று நடைபெறும் மேலும் இதை தவிர ப்ளஸ் மற்றும் ப்ளாக் மெம்பர்கள் 24 மணி நேரம் முன்னதாகவே ஆபர் விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும்,
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile