போட்டுடங்கப்பா Republic Day sale பிளிப்கார்ட் விற்பனை இந்த தேதியில் ஆரம்பம் கம்மி விலையில் வாங்கலாம் TV, போன்
Flipkart யில் Republic Day Sale நடைபெற இருக்கிறது
பிளிப்கார்டில்இந்த விற்பனை ஜனவரி 17 அன்று நடைபெறும்
HDFC கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 10சதவிகிதம் டிஸ்கவுண்
குடியரசு தினத்தை முன்னிட்டு Flipkart யில் Republic Day Sale நடைபெற இருக்கிறது அதாவது இந்த விற்பனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில்இந்த விற்பனை ஜனவரி 17 அன்று நடைபெறும் மேலும் இதை தவிர ப்ளஸ் மற்றும் ப்ளாக் மெம்பர்கள் 24 மணி நேரம் முன்னதாகவே ஆபர் விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும், இதை தவிர இந்த விற்பனையின் மூலம் பேங்க் ஆபரின் கீழ் HDFC கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 10சதவிகிதம் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
Surveyமேலும் தற்பொழுது இந்த விற்பனையானது ப்ளிப்கார்டில் மட்டும் ஆரம்பமாக இருக்கிறது இந்த விற்பயனது ஜனவரி 17 ஆரம்பிக்கும் ஆனால் இந்த விற்பனை முடிவு தகவல் பற்றி இன்னும் தெரியவில்லை. நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ் மற்றும் பிற பொருட்களை வாங்க விரும்பினால், இந்த விற்பனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Flipkart ப்ளஸ் மற்றும் ப்ளாக் நன்மை.
குடியரசு தினத்தை முன்னிட்டு Flipkart Republic Day Sale மற்ற முக்கிய விற்பனையாளர்களைப் போலவே, பிளஸ் மற்றும் பிளாக் மெம்பர்களுக்கு 24 மணி நேர முன்கூட்டியே அக்சஸ் கிடைக்கும். மெம்பர் சேர்க்கையுடன், ஸ்டாக்-அவுட்கள் போன்ற எந்தப் பிரச்சினைகளையும் நீங்கள் எதிர்கொள்ள மாட்டீர்கள், ஏனெனில் சலுகைகளிலிருந்து நீங்கள் முதலில் பயனடைவீர்கள்.
இதையும் படிங்க:அட இது வேற லெவல் ஆபர் Google யின் இந்த புது மடலில் அதிரடியாக ரூ,13,154 டிஸ்கவுண்ட் எந்த போன் பாருங்க
பேங்க் ஆபர் நன்மை
குடியரசு தினத்தை முன்னிட்டு ப்ளிப்கார்டில் HDFC பேங்க் கிரெடிட் கார்ட் மற்றும் EMI ட்ரேன்ஸ்செக்ஷன் யின் கீழ் 10 சதவிகிதம் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் போன்றவற்றை வாங்கும்போது மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படும்
எந்த எந்த பொருட்களில் கிடைக்கும் நன்மை.
இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு லேப்டாப்,ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், TV ,பிரிட்ஜ் , soundbar மற்றும் ACவாங்கும்போது நீங்கள் பேங்க் ஆபர் மற்றும் பல ஆபர் நன்மைகளுடன் மிக சிறந்த டிச்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile