உங்கள் AC சரியாக கூலிங் தரவில்லையா? இதன் முக்கிய காரணங்கள் என்ன

உங்கள் AC சரியாக கூலிங் தரவில்லையா? இதன் முக்கிய காரணங்கள் என்ன

இப்பொழுது மழைகாலம் என்பதால் AC சரியாக வேலை செய்யாமல் போகலாம், ஆனால் நம்முள் பல பேருக்கு தெரிவதில்லை AC எதனால் சரியான கூலிங் தரவில்லை என்பதை யோசிப்பது இல்லை, நம்மில் பலர் ஏசி ரிபையர் ஆகிவிட்டது மற்றும் அதை மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள், இருப்பினும் அது இல்லை சில நேரங்களில் ஒரு சிறிய பிரச்சனையின் காரணமாக சரியான கூலிங் தராமல் போகலாம் மேலும் சரியான கூலிங் தராமல் இருக்க காரணம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சுத்தமில்லாத ஏர் பில்ட்டர்

ஏசி (AC) திறம்படக் குளிர்விப்பதை நிறுத்துவதற்கு மிகப்பொதுவான காரணங்களில் ஒன்று, அழுக்கு படிந்த காற்று வடிகட்டி (air filter) ஆகும். வடிகட்டியில் தூசி சேரும்போது, ​​அது காற்றோட்டத்தைத் தடுக்கிறது; இதனால் அறையிலுள்ள வெப்பமான காற்றை உள்ளிழுப்பது அந்த அமைப்பிற்குச் சிரமமாகிறது. இது ஒட்டுமொத்தக் குளிர்விக்கும் திறனைக் குறைக்கிறது.

மேலும் எப்பொழுதும் பில்ட்டரை நீங்கள் சுத்தம் செய்வது அவசியமாகும் இதை செய்ய எந்த டெக்னிசியனும் தேவை இல்லை நிங்களே எளிதாக பில்ட்டரில் இருக்கும் குப்பை மற்றும் அழுக்கை கழுவி சுத்தம் செய்யலாம்.

குறைந்த கூலிங் லெவல்.

ரெஃப்ரிஜரண்ட் என்பது ஏசிக்குள் இருக்கும் ஒரு கேஸ் ஆகும், இது ரூமிலிருந்து வெப்பத்தை உறிஞ்சுகிறது. ரெஃப்ரிஜரண்ட்டின் அளவு குறைந்தால், கூலிங் பர்போமான்ஸ் செயல்திறன் குறைந்துவிடும். இது பொதுவாக சிஸ்டமில் ஏற்படும் லீக்கின் காரணமாக நிகழ்கிறது. சீறும் சத்தம் அல்லது AC பைப்பில் பரப் கட்டி உருவாவது போன்ற அறிகுறிகளை நீங்கள் கவனிக்கலாம்.

தெர்மொசஸ்ட் செயலிழப்பு

தெர்மோஸ்டாட் உங்கள் ஏசியின் வெப்பநிலை செட்டிங்களை கட்டுப்படுத்துகிறது. அது சரியாகச் செயல்படவில்லை என்றால், அது செட்டிங்க்க்கு தவறான சமிக்ஞைகளை அனுப்பக்கூடும். இது சீரற்ற கூளிங்க்க்கு வழிவகுக்கலாம் அல்லது ஏசி கூலிங் முற்றிலுமாக நிறுத்திவிடலாம்.

கம்ப்ரசர் ப்ரோப்ளம்.

ஏசி சிஸ்டம் மூலமே ரூம் முழுவதும் கூலிங் பொருளைச் சைக்கிள் செய்வது கம்ப்ரசரின் பொறுப்பாகும். அது ரிபயர் ஆகிநாளோ அல்லது இயங்கத் தொடங்குவதில் சிரமப்பட்டாலோ, ஏசி சரியாக கூலிங் செய்யாமல் . கம்ப்ரசர் பிரச்சனைகள் பொதுவாகத் தீவிரமானவை ஆகலாம், அவற்றை ஒரு தொழில்நுட்ப வல்லுநரால் (AC technician) இடம் செல்ல வேண்டும்

தவறான AC சைஸ்

உங்களின் AC சிறியதாக இருந்தால், ஒரு பெரிய சைஸ் ரூமுக்கு சிறிய ஏசி சரியானதாக இருக்காது , அதாவது ஏசியின் கெப்பாசிட்டி அந்த ரூமுக்கு ஏற்றவாரி பொருந்த வேண்டும் , எனவே சரியான கூலிங் பெற சைஸ் சரியானதாக இருக்க வேண்டும்.

உங்களின் ஏசி சரியாக வேலை செய்யவில்லையா

உங்களின் ஏசி சரியாக கூலிங் தராத பொது மேலே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் ஏர் பில்ட்டர் சுத்தமாக் இருக்கிறதா என்பது தான் பெரும்பாலும் பிரச்சனை ஏர் பில்ட்டர் சுத்தம் இல்லாதபோது தன் வருகிறது எனவே உங்களின் ஏர் பில்ட்டர் அடிகடி சுத்தம் செய்வது அவசியமாகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile