உங்களின் Aadhaar Card DeActiveசெய்யபட்டுள்ளதா அதை Active செய்வது எப்படி?

உங்களின் Aadhaar Card DeActiveசெய்யபட்டுள்ளதா அதை Active செய்வது எப்படி?

உங்களின் Aadhaar கார்ட் நீண்ட நாளாக செயலில் இல்லாமல் இருந்ததால் அல்லது தவறான தகவல் வழங்கி இருப்பது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் கார்ட் இருந்ததால் உங்களின் கார்ட் Deactive யில் ஆகி இருக்கலாம் உடனே பதறவேண்டாம் நீங்கள் அதை எளிதாக ஏக்டிவ் செய்யலாம் அதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

உங்களின் Aadhaar Card Active மற்றும் DeActive இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?

உங்கள் ஆதார் நம்பர் DeActive செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிய, உங்கள் போனில் mAadhaar ஆப்பை இன்ஸ்டால் செய்யலாம். நீங்கள் mAadhaar ஆப் யில் லோகின் செய்யலாம், லாகின் செய்த பிறகு உங்கள் ஆதார் கார்டை டவுன்லோட் செய்ய முடிந்தால், உங்கள் ஆதார் நம்பர் டீஎக்டிவேட் செய்யப்படவில்லை என ஆகும். உங்கள் ஆதார் நம்பர் DeActive செய்யப்பட்டிருந்தால், ஆப் யில் லோகின் செய்யும்போது , சில பிழைச் மெசேஜை காண்பீர்கள்.

இதையும் படிங்க:Online Scam: சிம்பிள் டாஸ்க் என கூறி ரூ,11.5 லட்சம் அபேஸ் செய்த கும்பல் நடந்தது என்ன இந்த மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி

Aadhaar card எக்டிவேட் எப்படி செய்வது?

  • உங்கள் ஆதார் நம்பர் செயலிழக்கப்பட்டிருந்தால், உங்கள் ஆதார் நம்பரை செயல்படுத்த சில வழிகள் உள்ளன. இவற்றில் முதலாவது உங்கள் ஆதார் நம்பரை சரிபார்க்க வேண்டும்.
  • இதற்காக, நீங்கள் ஆதாரின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான https://uidai.gov.in/en/ க்குச் செல்ல வேண்டும்.
  • இங்கே, கீழே ஸ்க்ரோல் செய்வதன் மூலம் , ​​ஆதார் சேவைகள் என்ற விருப்பத்தைக் காண்பீர்கள்.
  • இந்தப் பிரிவில், நீங்கள் Verify an Aadhaar Number என்ற விருப்பத்தைத் தட்ட வேண்டும்.
  • இதற்குப் பிறகு, OTP மூலம் லோகின் செய்வதன் மூலம் உங்கள் ஆதார் நம்பரை சரிபார்க்க முடியும்.
  • இதற்குப் பிறகு, உங்கள் ஆதார் நம்பரை மீண்டும் Activate செய்யலாம்.

நீங்கள் மேலே கொடுக்கப்பட்ட முறை பின்பற்ற முடியவில்லை என்றால் 1947 என்ற நம்பருக்கு கால் செய்து Active செய்யலாம் 1947 UIDAI எக்டிவேட் செய்யலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo