பக்கவான கச்சேரிக்கு Dolby Atmos சப்போர்ட் கொண்ட ZEBRONICS யின் பவர்புல் Soundbar தெருவையே அலர வைக்கும்

பக்கவான கச்சேரிக்கு Dolby Atmos சப்போர்ட் கொண்ட ZEBRONICS யின் பவர்புல் Soundbar தெருவையே அலர வைக்கும்

நீங்கள் உங்கள் உங்கள் வீட்டுக்கு பக்கவான சவுண்ட் வைப்க்கு பவர்புல் Soundbar வாங்க நினைத்தால், நீங்கள் ZEBRONICS யின் பவர்புல் Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இது உங்களுக்கு பவர்புல் சவுண்ட் எபக்ட் வழங்குகிறது உங்கள் வீட்டு டிவி அல்லது விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பவர்புல் சவுண்ட் எபக்ட்க்கு சவுண்ட்பார் வாங்க நினைத்தால் கம்மி விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ZEBRONICS Juke BAR 9775, Dolby Soundbar

ZEBRONICS Juke BAR 9775 சவுண்ட்பார் அமேசானில் ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,18,999க்கு வாங்கலாம். இந்த சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால், ZEBRONICS Juke BAR 9775 சவுண்ட்பாரில் 5.2.2Ch பவர்புல் சரவுண்டிங் சவுண்ட் எபக்ட் உடன் பவர்புல் சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் மற்றும் இதில் பின்புறத்தில் இரண்டு சப்வூபார் மற்றும் சேட்லைட் ஸ்பீக்கர் வழங்குகிறது.

ZEBRONICS Juke BAR 9850 5.2.4 CH Soundbar

ZEBRONICS Juke BAR 9850 யின் சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,25,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ, 500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாறை வெறும் ரூ,25,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பல சலுகை பெறலாம்.ZEBRONICS Juke BAR 9850 அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 5.2.4 CH சப்போர்டுடன் இது 725 W சவுண்ட் அவுட்புட்டுடன் Dolby Atmos பவர்புல் சவுண்ட் எபக்ட்டை வழங்கும் இதனுடன் இதில் இரடு வயர்லெஸ் சப்வூபார் மற்றும் இரண்டு சேட்லைட் ஸ்பீக்கர் இதை தவிர இந்த சவுண்ட்பாரில் சரியான கச்சேரிக்கு மைக் Wireless UHF Microphone, RGB LED லைட் ஆகியவை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க தருமாறு சவுண்ட்க்கு 9.1.5 சேனல் சப்போர்டுடன் வரும் LG யின் பவர்புல் Dolby Atmos Soundbar யில் ரூ,34,000 குறைப்பு

ZEBRONICS 1100 Watts Powerful Soundbar

ZEBRONICS 1100 Watts Powerful சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,44,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 வரை அதிகபட்சம் பெறலாம் அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,43,749க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ZEBRONICS யின் இந்த சவுண்ட்பாரில் பவர்புல்லாக 1100வாட் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது இதனுடன் இந்த சவுண்ட்பாரில் 7.2.4 சேனல் சப்போர்ட் DTS X,Dolby Atmos சப்போர்டுடன் தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம் இதனுடன் இந்த சவுண்ட்பாரில் Karaoke UHF Mic வசதியுடன் வருவதால் பாட்டு பாடி மகிழலாம். மேலும் இந்த சவுண்ட்பாரின் வயர்லெஸ் ஸ்பீக்கர் மற்றும் டுயல் சேட்லைட் சப்வூபார் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile