தாறு மாறு சவுண்ட்க்கு 5.1 அல்லது 7.1 எது ப்ரீமியம்? இந்த Soundbar இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் சினிமா தியேட்டர்

ப்ரீமியம் Soundbar வாங்க வேண்டும் என்றால், அது 5.1 அல்லது 7.1 சேனல் மட்டுமே ஒரு நல்ல சவுண்ட்பாரக இருக்கும்,, என் என்றால் இது மிக சிறந்த சினிமா அனுபவம் வழங்குகிறது , மேலும் இந்த பெக்கர் சிஸ்டம் Dolby Audio மற்றும் Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பாரில் 5.1 அல்லது 7.1 இருக்கும் வித்தியாசம் மற்றும் என்ன என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

5.1 சேனல் சப்போர்டுடன் வரும் சவுண்ட்பாரின் ஸ்பெஷல் என்ன?

5.1 சேனல் சப்போர்ட் கொண்ட ஹோம் தியேட்டர் ஒரு ப்ரீமியம் ரேன்ஜ் வழங்குகிறது மேலும் இது பெரிய ஸ்க்ரீணாக இருந்தாலும் சரி சிறிய இந்த சவுண்ட்பாருடன் சப்வூபர் மற்றும் டுயல் பின் சேட்லைட் ஸ்பீக்கர் ஒரே ப்ரீமியம் அனுபவம் தரும், 7.1 சேனல் அமைப்புகளுடன் ஒப்பிடுகையில், இவை பெரும்பாலும் குறைந்த விலையில் கிடைக்கின்றன; எனவே, அதிக செலவு செய்யாமல் ஒலி அமைப்பை மேம்படுத்த விரும்பினால், விலையுயர்ந்த 7.1 சேனல் அமைப்புகளுக்குப் பதிலாக 5.1 சேனல் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களை நீங்கள் பரிசீலிக்கலாம்.

7.1 சேனல் ஏன் ப்ரீமியம்

உங்கள் சாதாரண என்டர்டைன்மென்ட் அனுபவத்தை ஒரு சினிமா போன்ற அனுபவமாக மேம்படுத்த விரும்பினால், 7.1 ஹோம் தியேட்டர் அமைப்பின் அதிக ஒலித்திறன் உங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த ஒலி அமைப்புகள் சிறிய அல்லது நடுத்தர அளவிலான அறைகளுக்கும், சிறிய திரை கொண்ட தொலைக்காட்சிகளுக்கும் ஏற்றவை அல்ல.

பிரீமியம் மாடல்கள் சிறந்த ஒலிப் பிரிப்பை உறுதி செய்வதோடு, அவை திரையரங்கின் ஒலி அனுபவத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இசை ஸ்ட்ரீமிங்கை வீட்டில் ஒரு நேரடி கச்சேரி அனுபவமாகவும், அல்லது ஒரு நேரடி விளையாட்டு நிகழ்வை மைதானம் போன்ற சிலிர்ப்பூட்டும் அனுபவமாகவும் மாற்றும்.

7.1 சேனல் அமைப்பைக் கொண்ட உயர்தர ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்கள் நீண்ட காலம் உழைக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன; எனவே, ஆழ்ந்த தீப் அனுபவத்தைப் பெறுவதற்கு இவை உங்களுக்கு ஒருமுறை செய்யும் முதலீடாக அமையும்.

Sony Bravia Theatre System 6(HT-S60)

Sony Bravia Theatre System 6(HT-S60) பற்றி பேசினால் இது 5.1 சேனல் கான்பிகேர்ஷன் இது ப்ரீமியமானது ஒன்றாகும் Dolby Atmos மற்றும் DTS:X சப்போர்டுடன் வருகிறது, மேலும் இந்த சவுண்ட்பார் மிக சிறந்த சவுண்ட் பர்போமன்சுடன் சப்வூபார் மற்றும் 2 பின் ஸ்பீக்கர் உடன் வருகிறது இதில் Dolby Atmos சப்போர்ட் இருப்பதால் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி திரைப்படம், ம்யூசிக் மற்றும் கேமிங் அனுபவம் சிறப்பாகவே இருக்கும் App, Bluetooth,HDMI eARC போன்ற சப்போர்ட் வழங்குகிறது இதன் விலை அமேசானில் ரூ,52,990 பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

JBL Bar 800 Pro

JBL Bar 800 Pro இந்த சவுன்ட்பார் 7.1 (5.1.2) சேனல் சப்போர்டுடன் வருகிறது, மேலும் இந்த சவுண்ட்பார் பவர்புல்லான சவுண்ட் எபக்ட் உடன் வரும் இந்த ஒரு சவுண்ட்பார் இருந்தால் உங்கள் ஆகும் ப்ரீமியம் லுக் மற்றும் சவுண்ட் எபக்ட் தரும், மேலும் இது பெரிய ஸ்க்ரீன் TV-க்கு பர்பெக்ட் ஆனது மேலும் இந்த சவுண்ட்பாரில் 720 Wattsசவுண்ட் அவுட்புட்டுடன் True Dolby Atmos சப்போர்ட் இருப்பதால் 3D சவுண்ட் எபக்ட் உடன் சுற்றுபுறம் மேலே கீழ் தியேட்டர் போன்ற எபக்ட் பெருவிர்கள், இதனுடன் இதில் 0” Down-Firing வயர்லெஸ் சப்வூபர், வைஸ் அசிஸ்டன்ட் கொண்ட ஸ்பீக்கர் உடன் உங்கள் வீடே சினிமா தியேட்டர் ஆக்கிவிடும்.

இதையும் படிங்க:Zebronics டாப் Soundbar ரூ,3,499 யிலிருந்து ஆரம்பம் உங்கள் வீட்டை ஆகிடும் சினிமா தியேட்டர் போல

LG S65TR 600W 5.1 Channel Home Theater

LG S65TR இந்த சவுண்ட்பார் 5.1 சேனல் சப்போர்டுடன் வரும் ஒரு பெஸ்ட் சவுண்ட்பார் ஆகும் உங்கள் வீட்டில் LG TV இருந்தால் அதற்க்கு சரியான சவுண்ட்பாரக இருக்கும் AI Sound Pro அம்சம் கொண்ட பக்கவான ஹோம் தியேட்டர் ஆகும் இந்த சவுண்ட்பாரில் Dolby Digital, சவுண்ட் எபக்ட் உடன் இதில் வயர்லெஸ் சப்வூபார் மற்றும் பின்புறம் ஸ்பீக்கர் உடன் செம்ம சிநிமேட்டிக் அனுபவம் பெறலாம் இந்த சவுண்ட்பாரில் HDMI, USB & Bluetooth ஆகிய கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது, இதன் விலை அமேசானில் ரூ,21,490 வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :