Zebronics டாப் Soundbar ரூ,3,499 யிலிருந்து ஆரம்பம் உங்கள் வீட்டை ஆகிடும் சினிமா தியேட்டர் போல
நீங்கள் குறைந்த விலை பட்ஜெட்டில் டாப் ப்ரேண்டில் ஒன்றான Zebronics Soundbar வாங்க நினைத்தால், இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக மிக குறைந்த விலையில் தியேட்டர் அனுபவம் பெறலாம் ஆம் வெறும் ரூ,3,499 யில் சவுண்ட்பார் வாங்கலாம் மேலும் இது Dolby Audio சப்போர்டுடன் உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் அனுபவம் பெறலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் டாப் Soundbarபார்க்கலாம் வாங்க.
SurveyZEBRONICS 90 Watts
ZEBRONICS யின் இந்த அமேசானில் ரூ,3,499 யில் அறிமுகம் லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், idhu சிறிய மிக சிறந்த காம்பேக்ட் சவுண்ட்பார் ஆகும், இதில் பவர்புல் சவுண்ட்க்கு Dolby audio சப்போர்ட் வழங்குகிறது, இதில் மொத்தம் 90W RMS சவுண்ட் வெளியிடுகிறது, இதனுடன் இதில் 50W சப்வூபர் மற்றும் 20W x 2(40W) சவுண்ட்பார் வழங்குகிறது இதனுடன் இதில் HDMI ARC, Bluetooth v5.1, சப்பரத் மற்றும் வால் மவுண்டேட் வழங்குகிறது.
ZEBRONICS 120 Watts Soundbar, Home Theatre, Dual Racetrack Drivers Soundbar
ZEBRONICS 120 Watts சவுண்ட்பார் இதன் விலை அமேசானில் ரூ,3,999க்கு லிஸ்ட்டிங் செய்ய்கப்பட்டுள்ளது, இந்த சவுண்ட்பாரில் மொத்தம் 120W சவுண்ட் அவுட்புட்டுடன் வருகிறது. அதில் 70W சப்வூபார் மற்றும் 50W சவுண்ட்பார் ஆகும். இதனுடன் இதில் மிக சிறந்த கனெக்ஷனுக்கு BT v5.1, TV (ARC), USB, மற்றும் AUX ஆடியோ கனெக்ஷன் வழங்குகிறது.
இதையும் படிங்க:5.1CH,Dolby Audio சப்போர்ட் கொண்ட டாப் Soundbar, உங்க வீட்டுக்கு சினிமா தியேட்டர் அனுபவம் தரும்
ZEBRONICS Juke bar 9550 pro
ZEBRONICS Juke bar 9550 pro இந்த சவுண்ட்பாரின் விலை ரூரூ,11,999க்குக்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் ப்ரைம் மெம்பர்கள் ஆபரின் கீழ் வெறும் ரூ,9,449க்கு வாங்கலாம் இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ,64,999 ஆகும் அதிலிருந்து ஏற்கவே 84% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 5.2 சேனல் சப்போர்டுடன் 625 வாட்ஸ் சவுண்ட் எபக்ட் சப்போர்ட் செய்கிறது மேலும் இதில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Audio எபக்ட் உடன் இதில் டுயல் வயர்லஸ் சப்வூபார் மற்றும் வயர்ட் சேட்லைட் அம்சம் மற்றும் பவர்புல் பாஸ் கொண்டிருக்கும் இதனுடன் இதில் RGB LED Lights, வால் மவுண்டபில் போன்ற அம்சம் கொண்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
