Dolby Audio சப்போர்ட் உடன் வரும் Mivi யின் டாப் Soundbar ரூ,3,324 லிருந்து ஆரம்பம்
நீங்கள் Dolby Audio சப்போர்டுடன் வரும் மிக சிறந்த Soundbar வாங்கலாம்
இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் ரூ,3000 பட்ஜெட்டில் வாங்க முடியும்
இந்த லிஸ்ட்டில் இருக்கும் டாப் Mivi Soundbar லிஸ்ட் பார்க்கலாம் வாங்க.
நீங்கள் Dolby Audio சப்போர்டுடன் வரும் மிக சிறந்த Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் ரூ,3000 பட்ஜெட்டில் வாங்க முடியும் Mivi யின் பவர்புல் சவுண்ட்பாரை குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பாரில் பேங்க் ஆபருடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் Dolby Audio அம்சம் இருப்பதால் இந்த Soundbar தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம் மேலும் Flipkart Big Billion Days சேல் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் டாப் Mivi Soundbar லிஸ்ட் பார்க்கலாம் வாங்க.
SurveyMivi Fort Sonic X80 Soundbar
Mivi Fort Sonic X80 யின் இந்த சவுண்ட்பாரின் விலை பிளிப்கார்டில் ரூ,3,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,3,324க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,இதனுடன் இந்த சவுண்டபார் அம்சங்கள் பற்றி பேசினால்,2.1சேனல் சப்போர்டுடன் 90 W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது.
Mivi Fort H350 Soundbar,
Mivi Fort H350 Soundbar, பிளிப்கார்டில் ரூ,5,799க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,580 டிஸ்கவுண்ட் செய்வதன் மூலம் இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,5,219க்கு வாங்கலாம். இந்த சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால், Mivi Fort H350 சவுண்ட்பாரில் 5.1 சேனல் சப்போர்டுடன் 350W அவுட்புட் வழங்குகிறது இதனுடன் இந்த சவுன்பாரில் 1 சவுண்ட்பார், சப்வூபார், வாரண்டி கார்ட் , AUX Cable, ரிமோட், சேட்லைட் ஸ்பீக்கருடன் கனெக்ட் செய்யலாம்.
இதையும் படிங்க 5.2.4-CH சப்போர்டுடன் வரும் boAt யின் Dolby Atmos பவர்புல் Soundbar யில் ஒரே அடியாக ரூ,54,750 குறைப்பு
Mivi Fort Sonic 600 Soundbar,
Mivi Fort Sonic 600 Soundbar, பிளிப்கார்டில் ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,6,299க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் Mivi Fort Sonic 600W சவுண்ட் அவுபுட்டுடன் இந்த சவுண்ட்பாரில் 5.1 சேனல் சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த சவுண்ட்பாரில் சினிமேட்டிக் சவுண்ட் எபக்ட் வழங்கப்படுகிறது, மேலும் இதனுடன் இதில் மல்டிபல் EQ Modes மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்கள் வழங்குகிறது.
Mivi Fort Sonic 800 Soundbar,
Mivi Fort Sonic 800 Soundbar, பிளிப்கார்டில ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, அனால் பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,10,799 யில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த சவுண்ட்பாரில் 5.1 சேனல் சப்போர்டுடன் இதில் 800W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது இதனுடன் இதில் Dolby Audio சப்போர்ட் வழங்குவதால் தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
