Top soundbar under rs 20,000
உங்கள் வீட்டில் எவ்வளவு பெஸ்ட் ஸ்மார்ட் TV இருந்தாலும், ஒரு ரூம் முழுக்க பவர்புல்லான சவுண்ட் அனுபவம், அதாவது தியேட்டர் போன்ற அனுபவம் பெற விரும்பினால் அது Soundbar மட்டுமே செய்யும், அதாவது சவுண்ட்பாரில் ஒட்டுமொத்தமாக தெளிவான டைலாக், மிக சிறந்த பர்போமான்ஸ், ஒட்டுமொத்தமாக படம் பார்க்க,கேமிங், ஸ்போர்ட்ஸ் போன்றவற்றுக்கு மிக சிறந்த அனுபவம் தருகிறது அது சிறிய 2.1-சேனல் செட்டப் மற்றும் 5.1 ஹோம் தியேட்டர் உடன் Dolby Atmos சப்போர்ட் கொண்ட இந்த Soundbar வெறும் ரூ,20,000க்கு அமேசானில் ம குறைவாக இ-காமர்ஸ் தளமான வாங்கலாம் இதில் இருக்கும் பெஸ்ட் சவுண்ட்பார் பார்க்கலாம் வாங்க.
லிஸ்ட்டிங் விலை:- ரூ,21,490
பேங்க் ஆபருக்கு பிறகு :-ரூ,19,990 வாங்கலாம்
Samsung HW-B750F 5.1 Soundbar இந்த சவுண்ட்பார் ஒரு ஆல் ரவுண்ட் பர்போமான்ஸ் வழங்குகிறது, மேலும் இந்த சவுண்ட்பாரில் நடுவில் மெயின் ஸ்பீக்கர் மற்றும் வயர்லெஸ் சப்வூபர் மூலம் உங்களுக்கு தெளிவான டைலாக் வழங்கும் இதனுடன் இந்த சவுண்ட்பாரில் Dolby Audio மற்றும் DTS Virtual:X சப்போர்ட் இருப்பதால் மிக சிறந்த ஆடியோ அனுபவம் பெறலாம்.
லிஸ்ட்டிங் விலை:- ரூ,14,999
பேங்க் ஆபருக்கு பிறகு :-ரூ,13,749 வாங்கலாம்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு அளவுக்கு மிக தெளிவான சவுண்ட் அம்சம் வழங்கும் சவுண்ட்பார் வாங்க நினைத்தால், JBL Cinema SB560 உங்களுக்கு சிறப்ப்ந்தக இருக்கும். இதில் 3.1-சேனல் செட்டப் உடன் இதில் வயர்லெஸ் சப்வூபர் டிவியில் இருக்கும் இன்பில்ட் ஸ்பீக்கருடன் சேர்ந்து மிக பெரிய அப்க்ரேட் தரும், மேலும் இதில் திரைப்படம் மற்றும் டிவி ஷோ பார்பவர்களுக்கு மிக சிறந்த அனுபவம் தருகிறது HDMI eARC கனேக்டிவிட்டியுடன் வருகிறது.
இதையும் படிங்க 5.1CH,Dolby Audio சப்போர்ட் கொண்ட டாப் Soundbar, உங்க வீட்டுக்கு சினிமா தியேட்டர் அனுபவம் தரும்
லிஸ்ட்டிங் விலை:- ரூ,17,357
பேங்க் ஆபருக்கு பிறகு :-ரூ,15,856வாங்கலாம்
Sony HT-S20R மிக சிறந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆகும், மேலும் இந்த சவுண்ட்பாரின் பின்புறத்தில் ஸ்பீக்கர் உடன் வயர்ட் சப்வூபர் கொண்டுள்ளது, மேலும் இது 5.1-சேனல் மிக சிறந்த Dolby Audio மற்றும் Dolby Digital சரவுண்ட் அனுபத்தை தரலாம், மேலும் இதன் மூலம் தெளிவான டைலாக் HDMI ARC செட்டப் ஆகிய சப்போர்டுடன் வருவதால் மிக சிறந்த தியேட்டர் அனுவவம் பெறலாம்.
லிஸ்ட்டிங் விலை:- ரூ,15,999
பேங்க் ஆபருக்கு பிறகு :-ரூ,14,749வாங்கலாம்
boAt Aavante Prime 7050D இந்த சவுண்ட்பாரில் Dolby Audioசப்போர்டுடன் இது 700W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது, மேலும் இதில் வயர்லெஸ் சபவூபர் மற்றும் பின்புறம் சேட்லைட் ஸ்பீக்கர் உடன் இது 5.1 சேனல் சப்போர்ட் இருப்பதால் இதில் மிக சிறந்த எக்ஷன் திரைப்படம், கேமிங் போன்றவற்றை ரியலிஸ்டிக்காக உணரலாம்