வெறும் ரூ,8000 பட்ஜெட்டில் போன் வாங்க நினைப்பவர்களுக்கு Amazon ஜாக் பாட் ஆபர்

HIGHLIGHTS

Amazon Great Freedom Sale (Lava Bold N2) மீது ஒரு சிறப்பான சலுகை வழங்கப்படுகிறது.

இதில் 5000mAh பேட்டரி வசதி உள்ளது

, இதன் இறுதி விலை ரூ,8,999-ஆகக் குறைகிறது

அமேசானில் நடைபெறும் ‘கிரேட் ஃப்ரீடம் சேல்’ (Amazon Great Freedom Sale) விற்பனையின் போது, ​​இந்திய நிறுவனமான லாவாவின் (Lava) பட்ஜெட் ரகத் போன் ஆனா ‘லாவா போல்ட் N2’ (Lava Bold N2) மீது ஒரு சிறப்பான சலுகை வழங்கப்படுகிறது. இந்த லாவா போனில் அதன் அறிமுக விலையை விடக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 5000mAh பேட்டரி வசதி உள்ளது. லாவா நிறுவனம் இந்தத் தொலைபேசியை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. அமேசானில் இந்த விற்பனை ஆகஸ்ட் 15 வரை நடைபெறும்.

Lava Bold N2 ஆபர் நன்மை

Lava Bold N2 ஆனது 4GB ரேம் (RAM) மற்றும் 64GB சேமிப்புத் திறன் கொண்ட ஒரே ஒரு வேரியண்டில் (variant) கிடைக்கிறது. இத் போனின் விலை ₹9,299 ஆகும். இ-காமர்ஸ் இணையதளத்தில் தற்போது நடைபெற்று வரும் விற்பனையின் போது, ​​இத்தொலைபேசியை வாங்கும்போது டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ₹300 வரை சேமிக்க முடியும் என்பதால், இதன் இறுதி விலை ரூ,8,999-ஆகக் குறைகிறது. இது Indus Black மற்றும் Siachen White ஆகிய இரண்டு கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

Lava Bold N2

Lava Bold N2 சிறப்பம்சம்.

Lava Bold N2 போனில் டுயல் சிம் சப்போர்டுடன் Android 15 Go. அம்சம் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் 90Hz மற்றும் வாட்டர் ட்ரோப் ஸ்டைல் நோடச் வழங்குகிறது.

Bold N2 யின் பர்போமான்ஸ் பற்றி பேசினால் இதில் Unisoc SC9863A சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 4GB யின் ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதை தவிர இதை கூடுதலாக 4GB வரில இதன் ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதனுடன் இந்த போனில் IP64 டஸ்ட் மற்றும் ஸ்ப்லாஷ் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க Amazon Great Freedom Sale 2026: பக்கவான ஆபரில் ப்ளக்ஷிப் ஸ்மார்ட்போன் கம்மி விலையில் வாங்கலாம்

மேலும் இதன் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை Lava Bold N2 போனில் பின்புறம் டுயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, மற்றும் முன் பக்கத்தில் 5-மெகாபிக்ஸ்ல் கேமரா கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 5,000mAh பேட்டரி பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் செக்யூரிட்டிக்கு வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :