Kodak அதன் புதிய QLED TV வெறும் ரூ,ரூ,6399 யில் அறிமுகம் தரமான அம்சம் கொண்ட இந்த தகவல் பாருங்க
Kodak TV அதன் QLED TV ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்துள்ளது
இந்த லேட்டஸ்ட் மாடலில் மூன்று ஸ்க்ரீன் சைஸ் யில் கொண்டு வரப்பட்டது 24,32 மற்றும் 40 இன்ச்
Kodak TV QLED Special Edition யின் 24-இன்ச் டிவியின் அடிப்படை வேரியன்ட் விலை ரூ,6399
Kodak TV அதன் QLED TV ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்துள்ளது இந்த லேட்டஸ்ட் மாடலில் மூன்று ஸ்க்ரீன் சைஸ் யில் கொண்டு வரப்பட்டது 24,32 மற்றும் 40 இன்ச் சைஸ்களில் கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் இது ப்ரீமியம் QLED வியுவிங் மிக சிறந்த அனுபவத்தை வழங்குகிறது, மேலும் இது பெச்ட்டன சவுண்ட் எபக்ட் உடன் வரும் இந்த டிவியை வெறும் ரூ,6399க்கு வாங்கலாம் இந்த டிவியை Flipkart Goat sale மூலம் இதை வாங்கலாம் மேலும் நீங்கள் VIP மற்றும் plus கஸ்டமராக இருந்தால் இந்த நன்மை ஜூலை 11 முதல் இந்த நன்மையை பெறலாம்
SurveyKodak TV QLED Special Edition விலை தகவல்
Kodak TV QLED Special Edition யின் 24-இன்ச் டிவியின் அடிப்படை வேரியன்ட் விலை ரூ,6399, இதன் 32- இன்ச் டிவி ரூ,8499 மற்றும் இதன் 40 இன்ச் டிவியின் விலை ரூ,13,499க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இந்த டிவியை Flipkart GOAT Sale ஜூலை 12 அன்று இதை வாங்கலாம் இதனுடன் கூடுதலக HDFC, AXIS மற்றும் IDFC போன்ற பங்கில் மிக சிறந்த டிச்கவுண்டில் வாங்கலாம்
Kodak TV QLED Special Edition சிறப்பம்சம்
Kodak TV அதன் கஸ்டமர்களுக்கு 24-இன்ச், 32-இன்ச் (HD Ready), மற்றும் 40-இன்ச்(Full HD) ஸ்க்ரீன் QLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இது மிக சிறந்த கலர் தெளிவான கான்ட்ராஸ்ட், ஸ்லீக் மற்றும் பெஸல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது.
இதையும் படிங்க 55-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,30,000க்கும் குறைவாக வாங்க இது மெகா வாய்ப்பு
இதன் 32-இன்ச் மற்றும் 40-இன்ச் சைஸ் வேரியண்டில் 36W ஸ்பீக்கர் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் குவாட் கோர் A35 ப்ரோசெசர் பாஸ்ட் ரேச்போன்ஸ் மற்றும் ஸ்மூத் மல்ட்டி டாஸ்கிங் அம்சம் வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் ஸ்மார்ட் அம்சங்களாக Linux ஒப்பரேட்டிங் சிஸ்டம் உடன் இதில் ioCinema, YouTube, Prime Video, SonyLIV, Zee5) போன்ற ஆப்கள் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க 55-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,30,000க்கும் குறைவாக வாங்க இது மெகா வாய்ப்பு
இதை தவிர கனேக்டிவிட்டிக்கு HDMI, USB, மற்றும் Wi-Fi கனெக்டிவிட்டி இதனுடன் இதில் ரிமோட்டில் youtube டெடிகேட்டட் பட்டன் மூலம் எளிதாக பயன்படுத்த உதவும்
இதை தவிர கூடுதலாக இந்த டிவியில் லைவ் சேனல்கள்,ப்ரீ இன்ஸ்டால் கேம் மற்றும் ஸ்போர்ட்ஸ் போன்ற பல அம்சங்கள் கொண்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile