WhatsApp யில் இந்த சிம்பிள் செட்டிங் ஆன் செய்வதன் மூலம் ஹேக்கிங் பயம் இருக்காது

WhatsApp யில் இந்த சிம்பிள் செட்டிங் ஆன் செய்வதன் மூலம் ஹேக்கிங் பயம் இருக்காது

WhatsApp மிகவும் பாப்புலரான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளம் ஆகும் இது தொடர்ந்து அதன் கஸ்டமர்களுக்கு புது புது அம்சத்தை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் தற்பொழுது பல ஹேக்கிங் போன்ற பிரச்சனைக்கு WhatsApp மிக பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் ஹெக்கர்களிடம் இருந்து தப்பிக்க Two-Factor Authentication (2FA)இதுவரை செய்யவில்லை என்றால் உடனே செய்யவும் இல்லை என்றால் மிக பெரிய சிக்கல் உண்டாகிவிடும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Two-Factor Authentication ஒரு செக்யுரிட்டி லேயர் ஆகும் இது உங்களின் WhatsApp யின் தேவை இல்லாத அக்கவுண்ட் அக்சஸ்லிருந்து தடுக்கும், அதாவது இந்த அம்சமானது எப்பொழுது எந்த புதிய டிவைசில் ஆன் செய்தாலும் WhatsApp அக்கவுண்டில் லாகின் செய்ய முயலும்போது 6-digit PIN போட சொல்லி கேட்க்கும் மேலும் அது கண்டிப்பாக யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை உங்களை தவிர, அதாவது மொபைல் நம்பரில் OTP வருவது கூட யாருக்கும் தெரியாது.

இதையும் படிங்க Airtel யின் இந்த திட்டத்தில் Amazon Prime Lite உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் பல

வாட்ஸ்அப் தானே இந்த அம்சத்தை பல முறை இயக்குமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் சமீபத்திய மாதங்களில், மோசடி கால்கள் மற்றும் ஃபிஷிங் லிங்க்கள் மூலம் மக்கள் தங்கள் அக்கவுண்ட் இழந்த WhatsApp அக்கவுன்ட் ஹேக்கிங் வழக்குகள் அதிகரித்துள்ளன.

WhatsApp யில் Two-Factor Authentication எப்படி ஆன் செய்வது?

  • முதலில் WhatsAppஆப்பை திறக்கவும்
  • இப்பொழுது Settings ஆப்சனை தட்டவும்.
  • அதன் பிறகு Account செக்ஷனில் செல்லவும்.
  • இதில் உங்களுக்கு Two-step verification யின் ஆப்ஷன் தெரியும் அதை தட்டவும்.
  • இப்பொழுது Enable யில் தட்டவும்
  • அதன் பிறகு உங்களை 6-digit யின் பின் செட் செய்ய வேண்டும்.
  • தேவைப்பட்டால் உங்களின் ஈமெயில் முகவரியை சேர்க்கலாம் இதன் மூலம் நீங்கள் பாஸ்வர்ட் மறந்துவிட்டால் இதன் மூலம் பயனுள்ளதாக இருக்கும்.
  • அதன் பிறகு Done என்பதை தட்டவும் இப்பொழுது Two-Factor Authentication எக்டிவேட் ஆகிவிடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo