POCO யின் இந்த போன் இன்று முதல் விற்பனை பேங்க் ஆபருடன் வெறும் ரூ,27,999 யில் வாங்கலாம்
POCO F7 போனை அறிமுகம் செய்தது இந்த போன் ஜூன் 24 அன்று அறிமுகம் செய்தது
இந்த போன் ப்ளிப்கார்டில் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது
பேங்க் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் வெறும் 27,999ரூபாய்க்கு வாங்கலாம்
சீனா ஸ்மார்ட்போன் நிறுவனம் சமிபத்தில் அதன் போக்கோ ஸ்மார்ட்போன் வரிசையில் POCO F7 போனை அறிமுகம் செய்தது இந்த போன் ஜூன் 24 அன்று அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து இந்த போன் ப்ளிப்கார்டில் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் வெறும் 27,999ரூபாய்க்கு வாங்கலாம் முழு நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க மேலும் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 7550 mAh பேட்டரி உடன் வருகிறது.
SurveyPOCO F7 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்
POCO F7 5G ஜூலை 1 இன்று இ-காமர்ஸ் தளமான Flipkart யில் விற்பனை செய்யப்படும். 12 GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜ் கொண்ட F7 5G வேரியண்டின் விலை ரூ.31,999 மற்றும் 12 GB + 512 GB ரூ.33,999. லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் Flipkart Axis Bank Credit Card மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 27,999ரூபாய்க்கு வாங்கலாம் இது Frost White, Cyber Silver Edition மற்றும் Phantom Black கலர்களில் கிடைக்கிறது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது ஐந்து சதவீத கேஷ்பேக்கைப் பெறலாம் . இது தவிர, நோகொஸ்ட் EMI விருப்பமும் உள்ளது மேலும் UPI ட்ரேன்செக்சன் செய்யும்போது ரூ,10 கேஷ்பேக் மற்றும் கூடுதலாக ரூ,4000 ச்பெசஹல் கேஷ்பேக் போன்ற நன்மை வழங்கப்படுகிறது.

POCO F7 5G சிறப்பம்சம்.
இந்த ஸ்மார்ட்போனில் 1,280×2,772 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 6.83-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 3,200 nits ஹை ப்ரைட்னாஸ் உள்ளது. அதன் டிஸ்ப்ளேவிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Xiaomi HyperOS 2.0 இல் இயங்குகிறது. நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களையும் 4 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. F7 5G ஆனது Snapdragon 8s Gen 4 ஐ ப்ரோசெசர் கொண்டுள்ளது.
Poco F7 5G ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 4 உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு AnTuTu அளவுகோலில் 21 லட்சத்திற்கும் அதிகமான ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளன.F7 5G ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் 6,000 மிமீ நீராவி குளிரூட்டும் அறையுடன் கூடிய 3D ஐஸ்லூப் அமைப்பு உள்ளது.
இதையும் படிங்கMOTOROLA Edge 60 Fusion 5G அதிரடி டிஸ்கவுண்டின் கீழ் வெறும் ரூ,18,999க்கு வாங்கலாம் எப்படி பாருங்க
இதன் இரட்டை பின்புற கேமரா அலகு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இது முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 90 W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் இதில் 7,550mAh பேட்டரி உள்ளது. F7 5G இன் பேட்டரி குறைந்த பயன்பாட்டுடன் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் என்று POCO கூறுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile