Mega Monsoon Sale: இன்று கடைசி நாள் 98-100 இன்ச் சைஸ் TV யில் அதிரடியாக ரூ,20,000 வரை டிஸ்கவுண்ட்
அமேசானில் Mega Monsoon Sale சிறப்பு விற்பனை ஜூன் 18 லிருந்து ஜூன் 23 வரை வரை இருந்தது அதனை தொடர்ந்து இன்று இந்த விற்பனையின் கடைசி நாள் ஆகும். இதில் நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு பெரிய சைஸ் TV வாங்க நினைத்தாள் இது சரியான வாய்ப்பாக இருக்கும் ஏன் என்றால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் டிவியில் பேங்க் ஆபரின் கீழ் அதிகபட்சமாக ரூ,20,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டட் டிவியை ஆபர் விலையில் வாங்கலாம் அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyTCL 248 cm (98 inches) 4K Ultra HD Smart QD-Mini LED Google TV
TCL யின் 98 இன்ச் கொண்ட TV ரூ,4,49,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,20,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,4,29,990 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay பேலன்ஸ் நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 4K Ultra HD Smart QD-Mini LED ஆகும் இது Google TV சப்போர்டுடன் வருகிறது
TCL 248 cm (98 inches) 4K Ultra HD Smart QLED Google TV
TCL யின் இந்த 98 இன்ச் கொண்ட 4K Ultra HD Smart QLED அம்சம் கொண்டுள்ளது இதன் விலை அமேசானில் ரூ,3,49,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,10,000டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,3,39,990க்கு வாங்கலாம் இதை தவிர இதில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது..
Hisense 254 cm (100 inches) Q7N Series 4K Ultra HD Smart QLED TV
Hisense யின் இந்த 100 இன்ச் டிவி அமேசானில் ரூ,2,79,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் இதில் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,5000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இதில் ரூ,8000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,2,71,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய ரவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க ;Mega Monsoon Sale: TV இதுவரை இல்லாத அளவிற்கு ரூ,20,000 வரை Bulk பேங்க் ஆபர் குறைந்த விலையில் TV வாங்கி மஜா பண்ணுங்க
Sony Bravia 215 cm (85 inches) 4K Ultra HD Smart LED Google TV
Sony யின் இந்த TV அமேசானில் ரூ,2,51,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரக இதில் ரூ,10,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது வெறும் ரூ,2,41,990யில் வாங்கலாம், இதை தவிர amazon pay கேஷ்பேக், நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile