LG யின் இந்த TV யில் அதிரடி உடன் குறைந்த விலையில் வாங்க வேற லெவல் புது மாடல் TV
LG யின் புதிய மாடல் TV நீங்கள் அதிரடி டிஸ்கவுண்ட் உடன் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது LG மக்களுக்கு பிடித்தமான மிக பெரிய பிராண்டில் ஒன்றாகும் மேலும் இன்று இந்த LG UA82 Series 4K Ultra HD TV மிக சிதைந்த டிச்கவுண்டில் வாங்கலாம் மேலும் இது லேட்டஸ்ட் 2025 ஆண்டு அறிமுகமமான மாடல் ஆகும் மேலும் இந்த டிவியை பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் ஆபரின் கீழ் கிடைக்கும் மிக சிறந்த ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyLG 108 cm (43 inches) UA82 Series 4K Ultra HD Smart webOS LED TV ஆபர் டிஸ்கவுண்ட் நன்மை
LG யின் இந்த 43 இன்ச் மாடலின் விலை ரூ,31,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை வெறும் ரூ,28,990 யில் வாங்கலாம், Amazon Pay பேலன்ஸ் மூலம் இதை வாங்கினால் 959ரூபாய் கேஷ்பேக் பெறலாம், இதை தவிர இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
LG 108 cm UA82 Series 4K Ultra HD Smart webOS LED TV சிறப்பம்சம்
LG யின் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்கள் அடங்கும் மேலும் இதில் (3840×2160) ரெசளுசனுடன் இதில் 60 Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மேலும் இது 178 டிகிரி வைட் வியுவிங் வழங்குகிறது α7 AI Processor 4K Gen8 மிக சிறந்த ப்ரோசெசர் வழங்குகிறது 4K Super அப்ஸ்கேலிங் HDR10 மற்றும் FILMMAKER MODE போன்ற பல அம்சம் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:75 இன்ச் கொண்ட TV செம்ம பம்பர் டிஸ்கவுண்ட் பெரிய பிராண்ட் குறைந்த விலையில்
மேலும் இந்த டிவியில் 20 Watts சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது இதை தவிர இந்த டிவியில் AI சவுண்ட்,Dolby Atmos உடன் தெளிவான வொயிஸ் சப்போர்ட் வழங்குகிறது இதை தவிர LG Sound Syn மற்றும் Bluetooth Surround ரெடி போன்ற மிக சிறந்த சவுண்ட் அம்சங்களுக்கு வழங்குகிறது
இதை தவிர இந்த Smart TV யில் ALLM Auto லேடன்ஷி மோட் WebOS 25 இண்டேளிஜன்ட் வொயிஸ் போன்ற அம்சம் கொண்டுள்ளது இதை தவிர இந்த டிவியில் பல ஆப் சப்போர்ட் வழங்குகிறது LG ThinQ app),AI ChatbotHey Google சப்போர்டுடன் வருகிறது Supported Apps: Prime Video, Netflix, JioHotstar, Sony Liv, Zee5, Apple TV மற்றும் பல ஆப் சப்போர்ட் கொண்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile