Wifi AC அல்லது Non Wifi AC என்ன வித்தியாசம் எது நமக்கு நன்மை தரும்?
AC வாங்கும்போது மக்கள் Wifi AC மற்றும் நோன் Wifi AC இடையில் குழப்பமடைவதை அடிக்கடி காணலாம். ஏன் அப்படி இருக்கக்கூடாது? உண்மையில், வைஃபை ஏசியின் விலை நோன் வைஃபை ஏர் கண்டிஷனரை விட மிக அதிகம். இதுபோன்ற சூழ்நிலையில், சாதாரண ஏசியை விட வைஃபை ஏசியில் அதிக பணம் செலவழிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த Wifi AC மற்றும் Non Wifi ACக்கு இருக்கும் வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyWifi AC மற்றும் Non Wifi AC மாடலுக்கு இருக்கும் என்ன வித்தியாசம்?
நாம் இன்று WIFI AC மற்றும் Non Wifi ACக்கு இருக்கும் நடுவில் வித்தியாசம் என பார்த்தால் இந்த இரண்டு ஏசியிலும் வேலை சில்லென காற்றை தருவதே ஆகும், ஆனால் நோன் Wifi AC உடன் ஒப்பிடும்போது WIFI ஏசியில் சில அம்சத்தின் உதவியால் உங்களின் அனுபவம் முற்றிலும் வித்தியாசமாக மாறி இருக்கும். அதாவது நீங்கள் WIFI AC வாங்கினால் நீங்கள் உங்களின் போன்களில் அதை கண்ட்ரோல் செய்ய முடியும் மேலும் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் சரி நீங்கள் எளிதாக டைம் செட் செய்து கொள்ள முடியும் மேலும் நீங்கள் உங்களின் மின்சாரம் எவ்வளவு செலவாகிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும் மேலும் நீங்கள் வொயிஸ் கமன்ட் மூலம் இந்த ஏசி இயக்க முடியும் மேலும் நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்த படி ஆன், ஆஃப்
செய்யலாம் அதுவே Non-WiFi AC இருந்தால் ரொமோட் இல்லாமல் ஏதும் செய்ய முடியாது அனைத்து வேலைக்கும ரிமோட்டின் உதவி தேவை படும் மற்றும் ஆன் ஆஃப் செய்வதாக இருந்தாலும் நிங்களே தான் செய்ய வேண்டும், மேலும் நீங்கள் நல்ல மாடர்ன் அம்சம் கொண்ட ஏசி பார்த்ததால் அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும்.
Wifi AC யில் இருக்கும் நன்மை என்ன
வொயிஸ் கமன்ட் :- வைஃபை ஏசிகள் மிகவும் அற்புதமான அம்சங்கள் , அவற்றைப் பேசுவதன் மூலம் இயக்கலாம். உதாரணமாக, உங்களிடம் அலெக்சா அல்லது கூகிள் அசிஸ்டண்ட் போன்ற டிவாஸ் இருந்தால், அவற்றை உங்கள் வொயிஸ் மூலம் கட்டுப்படுத்த முடியும் நீங்கள் ஓய்வெடுக்கும்போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . ரிமோட்டை எவ்வாறு இயக்குவது என்று தெரியாத வயதானவர்களுக்கும் இது ஒரு சிறந்த அம்சமாகும். உங்கள் ஏசியில் இந்த அம்சத்தை நீங்கள் விரும்பினால், வைஃபை ஏசியில் இன்னும் கொஞ்சம் பணம் செலவழித்ததற்காக நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்.
லேட்டஸ்ட் மாடல், கண்கவரும் டிசைன் கொண்ட AC ஸ்மார்ட் டெக்னாலஜி உடன் உங்க வீட்டை வைக்கும் செம்ம கூல்
AC இருக்கும் ஆட்டோமேட்டடாக :-
நீங்கள் ஒரு வைஃபை ஏசியை முழுவதுமாக ஆட்டோமேட்டடாக இருக்கும். அதேசமயம், ஒரு சாதாரண ஏசி ரிமோட் மூலம் மட்டுமே கட்டுப்படுத்தப்படும், அதிகபட்சம் ஒரு டைமரை அமைத்து அதை இயக்கலாம் அல்லது அணைக்கலாம். வைஃபை ஏசியில், ஒரு நாளில் எப்போது அணைக்க வேண்டும், எப்போது இயக்க வேண்டும் என்பதற்கான செட்டிங்களை உருவாக்கலாம். இந்த விஷயத்தில், நீங்கள் ரிமோட்டைத் தொட வேண்டிய அவசியமில்லை, மேலும் உங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்ப ஏசி ஆன் மற்றும் ஆஃப் ஆகும். இது முயற்சி மற்றும் மின்சாரம் இரண்டையும் மிச்சப்படுத்துகிறது.
மின்சாரத்தை கட்டுப்படுத்தம் மற்றும் மானிட்டர் செய்யும்
நீங்கள் wifi AC பயன்படுத்தினால் உங்கள் ஏசி எந்த ஒரு ஆப் சப்போர்ட் பெறலாம் இந்த ஆப்களின் உதவியால் எவ்வளவு மின்சாரம் செலவாகியது என்பதை கண்டறிய முடியும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile