Airtel செம்ம OTT பிளான் ரூ,279 யில் 25+ OTT அதும் முழுசா 1 மாதம் வேலிடிட்டி உடன் அறிமுகம்
Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு அதன் ஆல் இன் ஒன் என்டர்டைன்ம்நெட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இதில் கஸ்டமர்களுக்கு 25 மேற்பட்ட OTT பிளாட்பாரம் நன்மை வழங்குகிறது. ஒரே திட்டத்தின் கீழ் இவ்வளவு விரிவான டிஜிட்டல் என்டர்டைமென்ட் சலுகையை வழங்கும் நாட்டின் ஒரே டெலிகாம் ஆபரேட்டராக ஏர்டெல் மாறுகிறது என்று நிறுவனம் செவ்வாய்க்கிழமை, மே 27, 2025 அன்று அறிவித்தது.
SurveyAirtel யின் All-in-One OTT திட்டத்தின் நன்மை.
ஏர்டெல் யின் ரூ,279 யின் வரும் திட்டத்தில் 1 மாதங்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இது மிக சிறந்த பாப்புலர் ஸ்ட்ரீமிங் பிளாட்பாரம் வலந்குகிறது மேலும் நாம் இங்கு விலை என தனியாக பார்த்தல் அது சுமார் ரூ,750 ஆக இருக்கிறது மேலும் இது OTT ஸ்ட்ரீமிங் ஏர்டெல் சேர்த்துள்ளது.
Airtel ரூ,279 திட்டம்.
Airtel ரூ,279 திட்டம் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இது ஒரு மாதம் வேலிடிட்டியை வழங்குகிறது மேலும் இதில் பாப்புலர் ஸ்ட்ரீமிங் தளமான JioHotstar Super (1 Month), Zee5 Premium, மற்றும் Airtel Xstream Play ப்ரீமியம் நம்யுடன் இதில் 25+ OTT யின் நன்மையுடன் SonyLiv, Lionsgate Play, மற்றும் Aha, SunNxt, Hoichoi, ErosNow, மற்றும் ShemarooMe ரீஜனல் பிளாட்பாரம் வழங்குகிறது.
இதில் Airtel 1GB டேட்டா உடன் 1 மாத வேலிடிட்டியை வழங்குகிறது மேலும் இதன் டேட்டா லிமிட் குறையும்போது இதன் ஸ்பீட் 50p/MB வசூலிக்கப்படும்.
Airtel ரூ,598 ப்ரீபெய்ட் திட்டம்.
Airtelகன்டென்ட் அக்சஸ் உடன் , அன்லிமிடெட் என்டர்டைமென்ட் மற்றும் கனெக்சன் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் அன்லிமிடட் வொயிஸ் காலிங் ரூ.598 திட்டத்தையும் ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டி வகையில் வழங்குகிறது. ஏர்டெல் ரிவார்ட்ஸ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, Netflix பேசிக், ஜியோஹாட்ஸ்டார் சூப்பர், 22க்கும் மேற்பட்ட OTT பயன்பாடுகளுடன் கூடிய எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம், ஜீ5 பிரீமியம் மற்றும் இலவச ஹெலோடியூன்ஸ் ஆகியவை அடங்கும். தினசரி ஒதுக்கீட்டிற்குப் பிறகு பயன்பாட்டு டேட்டா வேகம் 64 Kbps வரை இருக்கும்.
Airtel ரூ,1729 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் யின் இந்த திட்டம் பற்றி பேசினால் இது அதிகபட்சமான அன்லிமிடெட் வொயிஸ், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வழங்குகிறது மேலும் இதில் ஏர்டெல் ரிவார்டாக அன்லிமிடெட் 5G டேட்டா உடன் இதில் , Netflix Basic, JioHotstar Super, Xstream Play Premium மேற்பட்ட 22 OTT ஆப்க்கு மேல், Zee5 Premium, மற்றும் free Hellotunes ஆகியவை வழங்குகிறது.
Airtel யின் படி பார்த்தால் இதில் லோக்கல் மட்டுமில்லாமல் ஸ்பானிஷ் TV show,ப்லோக்பசஸ்ட்டர் மூவிஸ், டோக்குமென்றிஸ்,Live TV மற்றும் அசல் 16 மொழிகளுக்கு மேல் கிடைக்கிறது.
இதையும் படிங்க Jio யின் 5G திட்டத்தில் இது தான் மிக மிக குறைவு அன்லிமிடெட் காலிங்,டேட்டா என எல்லாமே பக்கா மாஸ்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile