Jio யின் 5G திட்டத்தில் இது தான் மிக மிக குறைவு அன்லிமிடெட் காலிங்,டேட்டா என எல்லாமே பக்கா மாஸ்
Reliance Jio யின் இதுவரை இல்லாத அளவுக்கு மிக குறைந்த விலை 5G திட்டம் என்றால் அது ரூ,198 யில் வருகிறது மேலும் நீங்கள் 5G அனுபவம் பெற விரும்பினால் இந்த 5G திட்டமானது சிறப்பாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா அதிகப்டச்சமான நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கு இது பொருந்தும் மேலும் நீங்கள் 5G செக் செய்ய விரும்பினால் இந்த திட்டம் சரியானதாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ,198 திட்டத்தின் நன்மை
ஜியோவின் ரூ,198 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 00 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா நன்மையுடன் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அதிகபட்சமான அன்லிமிடெட் 5G நன்மையுடன் கூடுதலாக இதில் JioTV மற்றும் JioAICloud நன்மையும் வழங்குகிறது மேலும் இதில் 5G நன்மையுடன் இதன் வேலிடிட்டி 14 நாட்களுக்கு இருக்கும், மேலும் இதன் லிமிட் குறையும்போது இதன் ஸ்பீட் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது.
5G டேட்டா மீறுதல் எந்த லிமிட் இல்லை. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற நிறுவனங்கள் தங்கள் பயனர்களை மாதத்திற்கு 300GB ஆகக் கட்டுப்படுத்தியுள்ளதால், ஜியோ 5G கன்சப்சன் FUP லிமிட்டை விதிக்கவில்லை. வேறு எந்த கூடுதல் நன்மையும் இல்லை, ஆனால் இந்த திட்டம் ஜியோவின் 5G உடன் பரிசோதனை செய்ய விரும்பும் பயனர்களுக்கு நீண்ட கால திட்டத்தைப் பெறுவது மதிப்புக்குரியதா என்பதைத் தீர்மானிக்க போதுமானது. ஜியோவின் ரூ.198 திட்டத்தை நிறுவனத்தின் மொபைல் ஆப் “MyJio” அல்லது https://jio.com/ என்ற வெப்சைட் மூலமாகவோ அல்லது மூன்றாம் தரப்பு தளங்களான PhonePe, Google Pay, Cred மற்றும் பலவற்றின் மூலமாகவோ ரீசார்ஜ் செய்யலாம்.
இதையும் படிங்க:Vodafone idea யின் குறைந்த விலையில் அன்லிமிடெட் டேட்டா நன்மை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile