Aadhaar Card போட்டோவை அழகாக மாற்றலாம் அது எப்படி பாருங்க
Aadhaar Card ஒரு அரசின் முக்கிய டாக்யுமென்ட் ஆகும், எந்த ஒரு அரசு சார்ந்த வேலையாக இருந்தாலும் சரி மற்றும் சிறிய வேலைகளுக்கு கூட ஆதார் கார்ட் தேவைபடுகிறது மேலும் இது முக்கிய அடையாள அட்டையாகவும் கருதப்படுகிறது அதே போல அப்படிப்பட்ட முக்கியமான டாக்யுமேண்டில் போட்டோவை பார்த்தல் நமக்கு கோவம் வரலாம் ஏன் என்றால் அதில் இருக்கும் போட்டோ அழகாக இல்லாமல் அசிங்கமாக இருக்கலாம் இதை வெளியில் காமிக்க வெக்கப்படலாம் எனவே நாம் இங்கு எளிதாக போட்டோவை எப்படி மாற்றுவது என பார்க்கலாம் வாங்க.
Surveyபோட்டோ மாற்றுவது எப்படி ?
- நீங்கள் உங்களின் ஆதார் கார்டில் இருக்கும் போட்டாவை மாற்ற விரும்பினால்,இதில் ஒரு சில வேலை ஆன்லைனிலும் மற்றும் ஒரு சில வேலை ஆப்லைனிலும் செய்யலாம்
- இதற்க்கு முதலில் UIDAI யின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் செல்ல வேண்டும் இங்கு நீங்கள் Aadhaar Enrolment/Correction Form டவுன்லோட் செய்ய வேண்டும்.
- இந்த பார்மை நிரப்பி நீங்கள் அருகில் உள்ள ஆதார் செண்டர் செல்ல வேண்டும்.
- மேலும் நீங்கள் ஆதார் செண்டர் பற்றி தெரிந்து கொள்ள UIDAI யின் வெப்சைட் பயன்படுத்தி இதனுடன் அப்போய்ன்ட் செய்து ஸ்லாட் புக் செய்து கொள்ளலாம்
ஆப்லைன் ப்ரோசெஸ் :-
- பயோமெட்ரிக் வெரிபிகேசன்: ஒரு நிர்வாகி உங்கள் அடையாளத்தை உங்கள் பயோமெட்ரிக்ஸ் மூலம் சரிபார்ப்பார்.
- இப்பொழுது புதிய போட்டோ க்ளிக் செய்து அதை கொடுக்கவும் அதை அப்டேட் செய்யலாம்
- அதன் பிறகு நீங்கள் 100ரூபாய் (+GST) கொடுக்க வேண்டும்.
- அதன் பிறகு URN நம்பர் கிடைக்கும் அதன் மூலம் ரெகுவஸ்ட் நம்பர் மூலம் ஆன்லைன் ஸ்டேட்டஸ் செக் செய்யலாம்.
இதையும் படிங்க:Swarail யின் நன்மை என்ன ? இதில் எப்படி பாஸ்ட்டாக ரயில் டிக்கெட் புக் செய்வது அனைத்து சேவையும் ஒரே இடத்தில்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile