Moto G85 5G போனை வெறும் ரூ,15,100 யில் வாங்கலாம் எப்படினு தெரியதவங்க தெருஞ்சிகாங்க

HIGHLIGHTS

Moto G85 5G மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்

மோட்டோ G85 5G தற்போது ரூ.17,999 லிருந்து ரூ.16,348க்கு கிடைக்கிறது

பேங்க் கார்ட்களை பயன்படுத்துவதன் மூலம் கஸ்டமர்கள் ரூ.1,250 தள்ளுபடியைப் பெறலாம்

Moto G85 5G போனை வெறும் ரூ,15,100 யில் வாங்கலாம் எப்படினு தெரியதவங்க தெருஞ்சிகாங்க

Moto G85 5G மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் நீங்கள் ஒரு மிட் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும், அதாவது இந்த போனில் மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும் அதாவது இந்த போனின் விலை Amazon Great Summer Sale யின் மூலம் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனை சந்தையில் வெறும் ரூ,17,999 அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த ணகடலனத HD+ டிஸ்ப்ளே, டுயல் கேமரா மற்றும் ஒரு பெரிய பேட்டரி போன்ற பல அம்சங்கள் கொண்டுள்ளது மேலும் பல ஆபர் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Moto G85 5G யின் ஆபர் விலை

மோட்டோ G85 5G தற்போது ரூ.17,999 லிருந்து ரூ.16,348க்கு கிடைக்கிறது. HDFC கிரெடிட் கார்டுகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களை பயன்படுத்துவதன் மூலம் கஸ்டமர்கள் ரூ.1,250 தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் விலை ரூ.15,100 க்குக் குறைவாக இருக்கும். கூடுதலாக, வாங்குபவர்கள் கார்டுகளைப் பொறுத்து பொருத்தமான EMI அல்லது நோ கோஸ்ட் EMI விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்.

வேலை நிலைமைகள், மாடல் மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து பழைய சாதனத்தை வர்த்தகம் செய்வதன் மூலம் கஸ்டமர்கள் ரூ.15,400 வரை எக்ஸ்சேஞ் மதிப்பைப் பெறலாம்.

Moto G85 5G சிறப்பம்சம்.

மோட்டோ G85 5G, 6.67-இன்ச் 120hz கர்வ்ட் pOLED டிஸ்ப்ளேவுடன் 1,600 nits ஹை ப்ரைட்னாஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சனுடன் வருகிறது. இந்த போனில் , குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6s ஜெனரல் 3 சிப்செட், 12GB வரை ரேம் மற்றும் 256GB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இது 5,000 mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP52 சர்டிபிகேசன் வழங்குகிறது.

இது 8MP அல்ட்ராவைடு சென்சார் கொண்ட 50MP ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், சாதனம் 32MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க Amazon யில் Samsung யின் இந்த போல்டபில் போனின் விலை ரூ,41,950 அதிரடி குறைப்பு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo