Jio யின் இந்த இரு திட்டத்தில் மட்டுமே JioTV Premium இலவசம் இதில் அதன் நன்மை என்ன பாருங்க
தற்பொழுது அதன் JioTV Premium நன்மையை இலவசமாக இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் மட்டும் வழங்குகிறது
ioTV Premium என்பது JioTV app போன்ற நன்மை இலவசமாக கிடைக்கும்
இதில் இரண்டு விதமாக கன்டென்ட் பார்க்கலாம்
Relience jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் முதல் நிவனமாகும். இது தற்பொழுது அதன் JioTV Premium நன்மையை இலவசமாக இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் மட்டும் வழங்குகிறது , அதாவது JioTV Premium உண்மையில் என்ன அதில் என்ன நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம் வாங்க.
SurveyJioTV Premium என்பது JioTV app போன்ற நன்மை இலவசமாக கிடைக்கும் இதில் இரண்டு விதமாக கன்டென்ட் பார்க்கலாம் முதலில் இலவச பிளாட்பாரம் மற்றும் இரண்டாவது ப்ரீமியம் பிளாட்பாரம் ஆகும். இதில் ப்ரீமியம் பிளாட்பார்மில் அதிகபட்சமான OTT (over-the-top)நன்மை பெற முடியும் அந்த வகையில் குறைந்த விலையில் அதிக OTT நன்மை வழங்கும் JioTV Premium நன்மை ரூ, 445 மற்றும் ரூ,175 வரும் திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் ரூ,445 யில் வரும் JioTV Premium ப்ரீபெய்ட் திட்டம்
JioTV Premium ப்ரீபெய்ட் திட்டமானது ரூ,445 யில் வருகிறது, இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்களுக்கு ஆகும் இதனுடன் இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது, இதனுடன் இதில் இலவசமாக் 50GB JioAICloud ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் கஸ்டமர்களுக்கு JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் நன்மை 90 நாட்களுக்கு இந்த திட்டம் கிடைக்கும். இந்த இங்கே முடிந்துவிடவில்லை இதில் மேலும் பல JioTV Premium, நன்மைகலான Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal,FanCode மற்றும் Hoichoi போன்ற நன்மைகள் பெறலாம் இதனுடன் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் பெற முடியும்.
ஜியோவின் ரூ,175 யில் வரும் JioTV Premium ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் இந்த திட்டமானது ரூ,175 யில் வருகிறது, அதாவது இந்த திட்டத்தில் டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கும் இதனுடன் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும், மேலும் இந்த திட்டத்தில் அதிகபட்சமான OTT பிளாட்பாரம் Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal மற்றும் Hoichoi போன்ற நன்மை ஜியோ டிவி ப்ரீமியத்தின் கீழ் கிடைக்கும் , இதனுடன் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 10GB டேட்டா கிடைக்கும் டேட்டா லிமிட் முடியும்போது இதன் ஸ்பீட் 64 Kbps ஆக மாறுகிறது எனவே JioTV Premium திட்டத்தின் நன்மையில் வரும் திட்ட்டம் இந்த இரு திட்டங்கள் மட்டுமே ஆகும்.
இதையும் படிங்க: BSNL மாடம் ரூ,100 செலுத்தினால் வருஷம் முழுதும் ஒரே ஜாலி தான்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile