மார்ச் 2025 வெறும் ரூ,25000 பட்ஜெட்டில் 43-இன்ச் கொண்ட பெஸ்ட் TV
குறைந்த விலையில் பெரிய டிவி மற்றும் மிக சிறந்த பர்போமான்ஸ் கொண்ட TV எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தால் இதோ நாங்கள் உங்களுக்காக மார்ச் 2025 ஆண்டின் ரூ,25,000 பட்ஜெட்டில் 40-43 இன்ச் சைஸ் டிவியில் நீங்கள் படம் பார்க்கும்போது மிக சிறந்த அனுபவத்தை பெற முடியும். மேலும் இந்த லிஸ்ட்டில் பல ப்ரண்டேட் டிவி இருக்கிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveySamsung T5450

பிராண்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு Samsung’s T5450 சீரிஸ் இந்த டிவி பேஸ்ட்டாக இருக்கும் இது 43-இன்ச் சைஸில் வரும் ஸ்மார்ட் டிவியாகும், இதில் 1920 x 1080 பிக்சல் ரெசளுசன் மிக சிறந்த தெளிவான பிக்ஜர் குவாலிட்டி வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் Samsung’s Tizen ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது, மேலும் இது ட்ரிம்மிங் வெர்சன் உடன் இந்த டிவியில் ஸ்லீக் டிசைன், மெல்லிய பெசல்ஸ் ஒட்டுமொத்தமாக இதில் மிக சிறந்த வியூவிங் அம்சம் வழங்குகிறது, மேலும் இதில் கனெக்டிவிட்டி ஆப்சனுக்கு மல்டிபல் HDMI மற்றும் USB போர்ட்ஸ் மேலும் இந்த டிவைசில் T5450 Dolby Digital Plus audio சப்போர்ட் வழங்குகிறது.
Thomson Jio TV 43TJQ0012

Thomsonயின் இந்த டிவி சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது இது 43-இன்ச் QLED TV ஆகும் மற்றும் இது Ultra HD (4K) ரெசளுசன் உடன் இதில் QLED VA டிஸ்ப்ளே உடன் மிக சிறந்த பிக்ஜர் குவாலிட்டி வழங்குகிறது, இதை தவிர இந்த டிவி Jio Tele OS, யில் வேலை செய்கிறது மற்றும் Netflix, Prime Video மற்றும் Disney+ Hotstar போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவைகள் உட்பட மிகவும் பிரபலமான பயன்பாடுகளை அணுகலாம். இந்த டிவி 40W பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் வருகிறது, இது வலுவான ஆடியோ வெளியீட்டை வழங்குகிறது. கூடுதல் அம்சங்களில் டூயல்-பேண்ட் Wi-Fi, பல HDMI மற்றும் USB போர்ட்கள் அடங்கும். மலிவு விலையில் QLED விருப்பத்தைத் தேடுபவர்களுக்கு, இது கருத்தில் கொள்ளத்தக்கது.
Acer 40-Inch Pro Series

Acer’s Pro Series TV ஒரு மிட் சைஸ் ஆப்சன் கொண்ட இந்த டிவி குறைந்த விலையில் மிக சிறந்த செயல்பாட்டை வழங்குகிறது இதனுடன் இந்த டிவி 40-இன்ச்கொண்ட Full HD டிஸ்ப்ளே வழங்குகிறது, அதாவது இது HD-Ready மாடல் உடன் வருகிறது 4K போல ஷார்ப்பாக இல்லை. ஆண்ட்ராய்டு 14 உடன் கூகிள் டிவியில் இயங்கும் இந்த இன்டர்பேஸ் , பல பயனர் ப்ரோபைல் பழக்கமானதாகவும் நேவிகேசன் எளிதாகவும் உள்ளது. டால்பி ஆடியோவுடன் 30W ஸ்பீக்கர்களால் ஆடியோ கையாளப்படுகிறது, இது இந்த விலை ரேஞ்சில் சிறப்பாக சவுண்ட் விருப்பங்களில் ஒன்றாகும். காஸ்டிங், வீடியோ காலிங் மற்றும் புளூடூத் 5.0 ஆகியவற்றுக்கான ஆதரவும் உள்ளது. நீங்கள் நேரடியான ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் மிகச் சிறியதாகவோ அல்லது பெரிதாகவோ இல்லாமல் மிட் ரேஞ் ஸ்க்ரீன் சைஸ் கொண்ட டிவியைத் தேடுகிறீர்கள் என்றால், இது உங்கள் தேவைகளுக்கு ஏற்றது.
TCL 43V6B

TCL யின் இந்த டிவி பட்ஜெட்டுக்கு ஏற்றது போல மோட டிவி ஆகும் மேலும் 43V6B மாடல் நம்ரை போல இந்த டிவி ஒரு 43 இன்ச் சைஸில் இந்த டிவி 4K மற்றும் HDR சப்போர்டுடன் இந்த டிவி மிக தெளிவான பிக்ஜர் கிளியரிட்டி மற்றும் தெளிவான கலர் வழங்குகிறது, மேலும் இந்த டிவி கூகிள் டிவியில் இயங்குகிறது, இது ஏராளமான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது. இது HDMI 2.1 ஐயும் ஆதரிக்கிறது, இது நீங்கள் ஒரு கேமிங் கன்சோல் அல்லது புதிய டிவைச்ல் இணைக்க நினைத்தால் ஒரு நல்ல டச் ஆகும். பெசல்கள் மெலிதானவை, டிவிக்கு நவீன தோற்றத்தை அளிக்கின்றன. ஆடியோ மிகவும் வலிமையானது இல்லாவிட்டாலும், அது தினமும் பார்ப்பதற்கு போதுமானது, மேலும் சிறந்த ஈடுபாட்டிற்கு எப்போதும் ஒரு சவுண்ட்பாரை சேர்க்கலாம்.
இதையும் படிங்க:March 2025 மிட் ரேஞ்சில் 65-இன்ச் கொண்ட பெஸ்ட்டான TV இது தான்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile