ONIDA யின் புதிய QLED டிவியை ஆபர் விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு
ONIDA அதன் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட2025 ஆண்டின் லேட்டஸ்ட் மாடல் ஆகும் இந்த டிவியின் கீழ் மிக சிறந்த லேட்டஸ்ட் மாடலில் மிக சிறந்த ஆபர் நன்மை வழங்குகிறது மேலும் Amazon யில் பேங்க் ஆபர் சலுகையின் கீழ் குறைந்த விலையில் வாங்க முடியும் அதாவது இதில் பல பேங்க் ஆபர் நன்மை அடங்கியுள்ளது, இதை தவிர ONIDA மிக பெரிய பிராண்டில் ஒன்றாகும் அது QLED TV சீரிஸ் கீழ் 32-இன்ச்,43-இன்ச்,50-இன்ச் மற்றும் 55 இன்ச்கள் அடங்கும் அவை ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyONIDA Nexg Series HD Ready Smart Google QLED TV விலை மற்றும் ஆபர்
ONIDA Nexg Series HD Ready Smart Google QLED TV இந்த சீரிஸ் கீழ் இதில் 32-இன்ச் கொண்ட டிவி ரூ,13,899க்கும், 43-இன்ச் கொண்ட 28,599,50-இன்ச் டிவி 33,799ரூபாய்க்கும் மற்றும் 55-இன்ச் கொண்ட டிவி 39,999ரூபாய்க்கும் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இதன் கீழ் பேங்க் ஆபர் மூலம் வாங்கினால் 2000ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் இதில் Amazon Pay ICICI Bank credit card மூலம் வாங்கினால் 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதை தவிர நோ, கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இதை ஈனும் குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.

ONIDA Nexg Series HD Ready Smart Google QLED TV சிறப்பம்சம்
ONIDA Nexg சீரிஸ் இந்த டிவி அம்சங்கள் பற்றி பேசினால் இது 32-இன்ச்,43-இன்ச்,50-இன்ச் மற்றும் 55 இன்ச்களில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் மாடல் 2025 ஆண்டின் மாடல் ஆகும், மேலும் HD Ready Smart கொண்ட இந்த டிவியில் Google QLED TV சப்போர்ட் கொண்டிருக்கும் மேலும் இதில் (1366×768) ரேசளுசனுடன் இதில் 60HZ ரெப்ராஸ் ரேட்டுடன் 16:9 ரேசியோ உடன் வருகிறது மேலும் இதன் டிஸ்ப்ளே I HDR10 & HLG I VA Panel மற்றும் இதில் கண் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது
மேலும் இந்த டிவியில் Google டிவி அம்சத்துடன் வொயிஸ் அசிஸ்டன்ட் அம்சம் கொண்டிருக்கிறது இதன் உடன் இதில் 20 Watts அவுட்புட் டால்பி டிஜிட்டல் மற்றும் டிஜிட்டல் ப்ளஸ் உடன் மிக தெளிவான சவுண்ட் வழங்கும், மேலும் இந்த டிவியில் கனேக்டிவிட்டிக்கு 2 HDMI போர்ட் உடன் உங்கள் பர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பை எளிதாக கேநேக்ட் செய்து கொள்ள முடியும், மேலும் இதில் கேமிங் கன்சோல், USB Ports, Wi-Fi, USB, HDMI, WIFI போன்ற சப்போர்ட்கள் அடங்கும் இதனுடன் இந்த டிவியில் Amazon Prime Video, Netflix, Disney+ Hotstar, Sony Liv, Zee5, Jio Cinema, MX Player, YouTube போன்ற ஆப் அடங்கியுள்ளது
இதையும் படிங்க:Kodak இந்த சூப்பர் HD Ready Smart LED TV வெறும் ரூ,4,499 யில் வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile