Friday movies: இன்று OTT மற்றும் தியேட்டர் ரிலிஸ் மூவீ அதில் சாய்பல்லவி தண்டேல் முதல்
Friday Release movies :-இந்த வெள்ளிக்கிழமை, அதாவது பிப்ரவரி 7, 2025 அன்று Netflix, ZEE5, Amazon Prime Video மற்றும் பல ஸ்ட்ரீமிங் தளங்களில் வரவிருக்கும் அனைத்து புதிய OTT மற்றும் தியேட்டர் ரிலீஸ் படங்கள் உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம் சமிபத்தில் மிகவும் வைரல் ஆன சாய்பல்லவி யின் தண்டேல் பல த்ரில்லர் படங்களின் லிஸ்ட் இருக்கிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம்
SurveyThandel – Theatres
ஸ்ரீகாகுளம் பகுதியில் நடக்கும் காதல் கலந்த திரில்லர் கதையான இது, சர்வதேச கடல் பகுதியில் பாகிஸ்தான் படைகளால் பிடிபடும் ஒரு மீனவரை மையமாகக் கொண்டது. வரவிருக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Loveyapa – Theatres
ஒரு இளம் ஜோடியினர் கல்யாணம் செய்யும் முன் தங்களின் போனை 24 மணி நேரத்திற்குள் மாற்றி கொள்ள விரும்பினார் ஆனால் அதற்குள் எந்த ஒளிவுமறைவு இல்லாமல் இருக்க எண்ணினார் அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஜுனைத் கான் மற்றும் குஷி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Badass Ravi Kumar – Theatres
படாஸ் ரவி குமார் ஒரு இசை சார்ந்த அதிரடி திரில்லர் மற்றும் எக்ஸ்போஸ் (2014) படத்தின் ஒரு துணைத் சீரிஸ் . கீத் கோம்ஸ் இயக்கத்தில், பாடகரும் நடிகருமான ஹிமேஷ் ரேஷ்மியா ரவிக்குமார் வேடத்தில் மீண்டும் நடிக்கிறார்.
The Mehta Boys – Amazon Prime Video
தி மேத்தா பாய்ஸ் என்பது ஒரு நெகிழ்ச்சியான நாடகம், இது ஒரு லட்சிய கட்டிடக் கலைஞரின் வாழ்க்கையை ஆழமாக ஆராய்கிறது, அவர் தனது தாயை இழந்த பிறகு தனது தந்தையுடன் இரண்டு நாட்கள் செலவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது அவரது வாழ்க்கை ஆட்டம் கண்டது. வரவிருக்கும் படத்தில் போமன் இரானி, அவினாஷ் திவாரி மற்றும் ஸ்ரேயா சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர்.
The Greatest Rivalry: India vs Pakistan – Netflix
இது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான்க்கு இடையே நடக்கும் டோக்யுமென்றி படம் ஆகும் இது இப்பொழுது Netflix யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது
இதையும் படிங்க:February 2025: இந்த மாதத்திற்க்கான ஸ்பெஷல் OTT Movies
Mrs. – ZEE5
ஆர்த்தி கடவ் இயக்கத்தில் வெளிவந்த Mrs திரைப்படத்தில் சான்யா மல்ஹோத்ரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படம், திருமணத்திற்குப் பிறகு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள போராடும் பயிற்சி பெற்ற நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான ரிச்சாவைப் பின்தொடர்கிறது. இந்த படத்தில் கன்வல்ஜித் சிங் மற்றும் நிஷாந்த் தஹியா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் இது தற்பொழுது ZEE5 யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile