Motorola யின் இந்த போனில் அதிரடியாக 8,000ரூபாய் வரை டிஸ்கவுன்ட்

Motorola யின் இந்த போனில் அதிரடியாக 8,000ரூபாய் வரை டிஸ்கவுன்ட்

Motorola Edge 50 Pro பாப்புலர் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் உடன் பவர்புல் ஹார்ட் வேர் மற்றும் மிக சிறந்த அம்சம் வழங்குகிறது மேலும் இப்பொழுது இந்த போனில் Flipkart Republic Day Bonanza சேலின் கீழ் கஸ்டமர்களுக்கு 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் கொண்ட இந்த போனில் 8,000ரூபாய் வரி அதிரடி டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதில் வரும் பல பேங்க் ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 50 Pro விலை மற்றும் டிஸ்கவுன்ட் ஆபர்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ தற்போது ஃபிளிப்கார்ட்டில் ரூ.29,999 விற்பனையின் போது லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , இது ரூ.6000 தள்ளுபடி. சில தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கஸ்டமர்கள் ரூ. 2500 வரை கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம் ஆனால் இதற்கு நீங்கள் EMI விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இது தவிர, கஸ்டமர்கள் அனைத்து பேங்க் கார்ட்களில் 2000 ரூபாய் இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், இது ஸ்மார்ட்போனின் விலையை 27,999 ரூபாயாக குறைக்கும்.

கஸ்டமர்கள் தங்களது பழைய சாதனங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் ரூ.29,400 வரை தள்ளுபடியும் பெறலாம். இந்த மதிப்பு பழைய தொலைபேசியின் மாதிரி மற்றும் நிலையைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கூடுதலாக, மாதத்திற்கு ரூ. 5000 முதல் விலையில்லா EMI விருப்பங்கள் உள்ளன.

Motorola Edge 50 Pro சிறப்பம்சம்.

இந்த மோட்டோரோலா போன் 6.7 இன்ச் 1.5K pOLED கர்வ்ட் டிஸ்ப்ளேவுடன் 144Hz ரெப்ராஸ் ரெட்டுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது HDR+ சப்போர்டையும் 2000 nits ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதன் சக்தியை ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 யில் வழங்குகிறது . இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் வருகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான HelloUI யில் இயங்குகிறது.

கைபேசியில் 4500mAh பேட்டரி உள்ளது, இது 125W வரை வேகமாக சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை சாப்பர்ட் செய்கிறது . இது தவிர, இந்த போனில் IP68 ரேட்டிங்கில் 50MP பிரைமரி ஷூட்டர், 13MP அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. இதனுடன், செல்ஃபிக்காக 50எம்பி முன்பக்க கேமரா உள்ளது.

இதையும் படிங்க:Samsung யின் புதிய போன் வந்த கையோட Samsung Galaxy S24 5G யில் அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo