OnePlus யின் இந்த போனில் அதிரடியாக ரூ,40,000 டிஸ்கவுன்ட்
OnePlus யின் முதல் போல்டபில் ஸ்மார்ட்போன், OnePlus Open அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து செய்திகளில் உள்ளது, இப்போது கஸ்டமர்கள் அதை வாங்க இன்னும் பெரிய காரணம் உள்ளது. அதன் பிரீமியம் டிசைணிற்க்கு பெயர் பெற்ற ஒன்பிளஸ் ஓபன் தற்போது அமேசான் இந்தியாவில் ரூ.40,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது, இந்த போனை ஆபர் விலையில் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருப்பவர்களுக்கு இது மிக பெரிய வாய்ப்பாக அமையும்
Surveyஇந்த அமேசான் டீல் மற்றும் Oneplus Open யில் இருக்கும் மிக சிறந்த அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
OnePlus Open Amazon யின் ஆபர்
OnePlus Open ஆனது அதன் 16GB+512GB வேரியண்டின் விலை ரூ.1,39,999க்கு அறிமுகமானது, இப்போது Amazon யில் வெறும் ரூ.99,999க்கு கிடைக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க விலை போல்டபில் ஃபிளாக்ஷிப்பை முன்னெப்போதையும் விட அணுகக்கூடியதாக ஆக்குகிறது.

இந்த ஒப்பந்தத்தை இன்னும் இனிமையாக்க, அமேசான் ரூ.22,800 வரை தள்ளுபடி வழங்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது. உங்களிடம் வர்த்தகம் செய்ய தகுதியான ஸ்மார்ட்போன் இருந்தால், நீங்கள் OnePlus Openஐ இன்னும் குறைந்த விலையில் பெறலாம்.
OnePlus Open சிறப்பம்சம்,
OnePlus Open போல்டபில் போனை பற்றி பேசினால், இந்த போனில் 7.8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் இதில் 6.31-இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்குகிறது இதை தவிர இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் Snapdragon 8 Gen 2 processor வழங்கப்படுகிறது
மேலும் இந்த போனில் 16GB ரேம் மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் மூன்று கேமரா செட்டப் உடன் இதில் 48MP மெயின் கேமரா 64MP டெலிபோட்டோ லென்ஸ் உடன் இதில் மற்றும் 48MP அல்ட்ரா வைட் லென்ஸ் இருக்கிறது இதை தவிர இந்த போனில் செல்பிக்கு இரண்டு கேமரா 20MP மீன் டிஸ்ப்லேவிலும் மற்றொன்று 32MP செல்பி ஷூட்டரும் இருக்கிறது கடைசியாக இதில் OnePlus Open பேட்டரியில் 4,805 mAh பேட்டரி உடன் 67W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:iphone 16 போனில் அதிரடி ஆபர் வெறும் ரூ,76,400 யில் வாங்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile