Upcoming OTTரிலிஸ்: ஆகஸ்ட் மாதத்தில் தூள் கிளப்ப வரும் டாப்பு டக்கர் Movies

HIGHLIGHTS

நம்முள் பலர் OTT யில் ரிலீஸ் ஆகிய பிறகு குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்க்க விரும்புவார்கள்

மொத்த எதிர்ப்பார்ப்பு OTT தான் தங்களுக்கு பிடித்த OTT தளங்களில் பார்க்கலாம்,

அப்கம்மிங் லிஸ்ட்டில் என்ன என்ன திரைப்படம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

Upcoming OTTரிலிஸ்: ஆகஸ்ட் மாதத்தில் தூள் கிளப்ப வரும் டாப்பு டக்கர் Movies

நம்முள் பல பேருக்கு தியேட்டர் போய் படம் பார்க்க நேரம் இருப்பதில்லை நம்முள் பலர் OTT யில் ரிலீஸ் ஆகிய பிறகு குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்க்க விரும்புவார்கள் மேலும் தியேட்டர் சென்று பணம் செலவழிக்க விரும்பமட்டார்கள் அவர்களின் மொத்த எதிர்ப்பார்ப்பு OTT தான் தங்களுக்கு பிடித்த OTT தளங்களில் பார்க்கலாம், நீங்கள் எங்கு ட்ரேவேல் வேண்டுமானாலும் ட்ரேவேல் செய்து கொண்டே பார்க்கலாம். மேலும் அப்கம்மிங் லிஸ்ட்டில் என்ன என்ன திரைப்படம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கல்கி (2898AD)

கல்கி இது மிக பெரிய பிரமாண்ட திரைப்படம் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்துள்ளது இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தியேட்டரில் ஜூன் 27ஆம் தேதி உலகளவில் வெளியாகியது மேலும் இந்த படத்திற்க்கு நல்ல ரிவியு மற்றும் வரவேற்ப்பை பெற்றதை அடுத்து இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஆகஸ்ட் 15 அன்று தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட பதிப்பாக அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

Dune 2:

டூன்: பார்ட் டூ’ திரைப்படம் இந்த ஆண்டின் மிக பெரிய ப்லாக்பஸ்ட்டர் திரைப்படமாகும் இந்த படம் ஒரு அறிவியல் சார்ந்த திரைப்படமாகும் இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்கில் வெளியான நிலையில் இப்படம் Zeeசினிமா OTT தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழியில் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ளது.

Kingdom of the Planet of the Apes:

கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் இது அறிவியல் சார்ந்த திரைப்படமாகும் இது ஃபிரைட்மேன் எழுதி வெஸ் பால் எழுதி இயக்கிய திரைப்படமாகும், இப்படத்தில் காஸ்டிங் ஓவன் டீக், ஃப்ரேயா ஆலன், கெவின் டுராண்ட், பீட்டர் மேகன், வில்லியம் எச். மேசி இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்த படத்தின் தியேட்டரில் அமோக வசூலுக்கு பிறகு இந்த திரைப்படம் Disney+hotstar யில் ஆகஸ்ட் 2ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் வெளியாக உள்ளது.

Munjya

முஞ்சியா இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை கலந்த கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும் இந்த திரைப்படம் தியேட்டரில் ஜூன் 7தேதி ரிலிஸ் செய்யப்பட்டது இருப்பினும் இந்த திரைப்படம் அந்த அளவுக்கு பெரிய வசூலை பெறவில்லை இப்டத்தின் இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் ஆவர் இதில் அபய் வர்மா, ஷர்வரி, மோனா சிங், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் இப்படத்தை மடாக் பிலிம்ஸ் பேனரின் கீழ் தினேஷ் விஜன் மற்றும் அமர் கௌசிக் ஆகியோர் தயரித்துள்ளனர் மேலும் இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ளது.

Turbo

டர்போ இது மலையாள எக்சன் கலந்த காமெடி திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை வியாசாக் இயக்கியுள்ளார் இந்த படத்தில் மமுட்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் டர்போ SonyLIV யின் ஆகஸ்ட் 9 அன்று வெளியாகிறது

Indian 2

இந்தியன் 2 ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பிரமாண்ட திரைப்படமாகும் இது தியேட்டரில் ஜூலை 12 அன்று வெளியாகியது இந்த படத்தில் எதிர்ப்பார்த்த அளவுவுக்கு சரியான ரெஸ்போன்ஸ் கிடைக்கவில்லை அதனை இந்த படத்தில் கமல்ஹாசன் முக்கிய காதப்பத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இப்படத்தின் OTT உரிமையை நெட்ப்லிக்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறது இருப்பினும் இந்த திரைப்படம் தியேட்டரில் சரியாக ஓடாத காரணத்தால் OTT யில் சீக்கிரமே வரலாம் எனகூறப்படுகிறது இருப்பினும் இதன் ஆதிகரபூர்வ வெளியிட்டு தேதி வெளியாகவில்லை

Raayan

ராயன் திரைப்படம் தற்பொழுது தியேட்டரில் மிக பெரிய அளவில் அமோக வசூலை பெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷ் தானே இயக்கிய நடிப்பதால் இந்த படம் ஸ்பெசல் என்று கூறலாம் மீடியா ரிப்போர்ட்டின் பல டிஜிட்டல் தளங்கள் இதற்க்கான போட்டி யில் இருக்கிறது ஆனால் 123Telugu.com யின் அறிக்கையின் படி இது SUNNXT OTT உரிமையை பெரும் ஏன் என்றால் இது சன் பிக்சர்ஸ் தரிப்பில் வெளிவந்துள்ளது மேலும் இப்பொழுது Netflix amazon ப்ரைம் வீடியோவில் டீலிங் நடந்து வருகிறது மேலும் இது எந்த பிளாட்பார்மில் வெளியாகும் என்பது அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை .

இதையும் படிங்க:OTT This week: இந்த வார லிஸ்ட்டில் 10 சூப்பர் படங்களை பார்த்து என்ஜாய் பண்ணுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo