Manjummel Boys OTT :நீங்கள் எதிர்ப்பரத்து காத்து கொண்டிருந்த மஞ்சுமெல் பாய்ஸ் OTT அறிவிப்பு

HIGHLIGHTS

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி அமோக வரவேற்ப்பை பெற்றது

அதிகாரபூர்வமாக OTT தகவல் அறிவிக்கப்பட்டது

மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் மே 5 முதல் Disney+hotstar யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்

Manjummel Boys OTT :நீங்கள் எதிர்ப்பரத்து காத்து கொண்டிருந்த மஞ்சுமெல் பாய்ஸ் OTT அறிவிப்பு

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி அமோக வரவேற்ப்பை பெற்றது அதாவது இது கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகி தியேட்டரே பட்டய கிளப்பியது அதவது இந்த திரைப்படம் அமோக வசூலை பெற்று மக்கள் மனதிலில் நீங்க இடம் பிடித்தது இதன் OTT தள்ளி போகும் நிலையில் அதிகாரபூர்வமாக OTT தகவல் அறிவிக்கப்பட்டது இதை பற்றிய தகவல்களை முழுமையாக பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அதிகரபூரவ ‘Manjummel Boys’OTT அறிவிப்பு

இந்த அறிவிப்பு படத்தின் தயாரிப்பாளர்களிடம் இருந்து வருகிறது, அவர் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் மே 5 முதல் Disney+hotstar யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் இந்த படத்தின் பிரியர்கள் தமிழ், மலையாளம் ,தெலுங்கு ஹிந்தி மற்றும் கன்னடா உட்பட பல மொழிகளில் பார்த்து மகிழலாம்.

View this post on Instagram

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

இந்த படத்திற்க்கு கிடைத்த அமோக வெற்றியை பெற்றதர்ர்க்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.என்று இயக்குனர் மற்றும் எழுத்தாள ஆன சிதம்பரம் கூறினார் மேலும் மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் பதிலைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என ரிப்போர்டில் கூறினார் அந்த வகையில் இந்த படம் உலகளவில் போய் சேர பல மொழிகளில் ட்ரேன்ஸ்லேட் செய்யப்பட்டுள்ளது இப்போது, ​​டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் இதை பார்க்கலாம் மேலும் தங்கள் விரும்பும் மொழியில் பார்த்து மகிழலாம்.

மஞ்சுமெல் பாய்ஸ் கதை

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சௌபின் ஷாஹிர், பாலு வர்கீஸ், அருண் குரியன், தீபக் பரம்போல், ஸ்ரீநாத் பாசி, கணபதி எஸ் பொதுவால், லால் ஜூனியர், அபிராம் ராதாகிருஷ்ணன், சந்து சலீம்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர் மஞ்சுமெல் பாயிஸ் 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் சிறுவர்கள் குழுவிற்கு நேர்ந்த சோகமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது, ‘மஞ்சுமேல் பாய்ஸ்’. குணா குகைகளில் விழுந்து மாட்டிக்கொள்ளும் நண்பர் குழுவின் இளம் உறுப்பினரின் சோதனையை படம் சித்தரிக்கிறது, மற்றவர்கள் குறைந்து வரும் நம்பிக்கைக்கு எதிராக அவரைக் காப்பாற்ற போராடுகிறார்கள். மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு தமிழகத்தில் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது அந்த வகையில் OTT பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னிஹாட்ஸ்டாரில் மே 5 வெளியகிகிறது இதை உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பார்த்து மகிழலாம்.

இதையும் படிங்க Airtel வெறும் 39ரூபாயில் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo