108MP கேமராவுடன் அறிமுகமானது XIAOMI MI 11 மற்றும் பல அதிரடியானஅம்சங்கள்..

108MP கேமராவுடன் அறிமுகமானது  XIAOMI MI 11 மற்றும் பல அதிரடியானஅம்சங்கள்..
HIGHLIGHTS

XIAOMI MI 11 சீன சந்தையில் அதன் புதிய முதன்மை ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தியுள்ளது

தற்போது சியோமி மி 11 சீரிஸ் சீன சந்தையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Xiaomi Mi 11 மொபைல் போன் முன்பதிவு செய்ய கிடைத்துள்ளது இருப்பினும், அதன் விற்பனை அடுத்த மாதம் நடக்கப்போகிறது.

சில நாட்கள் கலந்துரையாடலுக்குப் பிறகு, சியோமி இறுதியாக அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போனை அதாவது XIAOMI MI 11 சீன சந்தையில் அதன் புதிய முதன்மை ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், தற்போது சியோமி மி 11 சீரிஸ் சீன சந்தையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 

XIAOMI MI 11 யின் விலை மற்றும் விற்பனை தகவல்.

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் Xiaomi Mi 11  மொபைல் போன் முன்பதிவு செய்ய கிடைத்துள்ளது  இருப்பினும், அதன் விற்பனை அடுத்த மாதம் நடக்கப்போகிறது. சியோமி மி 11 மொபைல் போன் சீனாவில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் CNY 3,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜில் CNY 4,299 விலையில் வந்துள்ளது, இருப்பினும் அதன் அடுத்த வேரியண்ட் CNY 4,699 இல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜில் வருகிறது, இவை சுமார் இந்தியாவில் ரூ .45,000, ரூ .48,000 மற்றும் ரூ 53,000. இல் காணலாம்

XIAOMI MI 11 டாப் சிறப்பம்சம்.

Xiaomi Mi 11  மொபைல் போன் 6.81 இன்ச் OLED ஸ்க்ரீன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது QHD+ ரெசல்யூஷனுடன் வருகிறது. இது தவிர, ஷியோமி மி 11 மொபைல் போனில் , குவால்காமில் இருந்து ஸ்னாப்டிராகன் 888 ப்ரோசெசரை வழங்குகிறது, உலகின் முதல் போன் இதுவே ஆகும் இந்த செயலியுடன் வருவது..

கேமரா போன்றவற்றைப் பற்றி நாம் பேசினால், Xiaomi Mi 11  மொபைல் போனில் உங்களுக்கு 108 எம்பி முதன்மை கேமரா கிடைக்கிறது. இது தவிர, 13MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவும் போனில் வழங்கப்படுகிறது. போனில் 5 எம்.பி டெலிஃபோட்டோ லென்ஸையும் வழங்குகிறது , இது தவிர 8 கே ரெக்கார்டிங் திறன் மற்றும் நைட் வீடியோ பயன்முறையும் கிடைக்கும், இது குறைந்த வெளிச்சத்தில் சிறந்த வீடியோவை உருவாக்க உதவுகிறது.

இந்த போனில் 4600mAh பவர் கொண்ட பேட்டரியைப் வழங்குகிறது, இது நிறுவனத்தின் படி உங்கள் ஒரு நாளுக்கு போதுமானது என்று கூறப்படுகிறது. சார்ஜ் செய்வதற்கு உங்களுக்கு போனில் மி சார்ஜ் டர்போ சிஸ்டத்தைப் வழங்குகிறது, இது தவிர உங்களுக்கு போனில் 55W கம்பி சார்ஜிங் ஆதரவைப் வழங்குகிறது , இது உங்கள் போனை சுமார் 45 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இது தவிர, உங்கள் போனில் 10W வயர்லெஸ் சார்ஜிங் வேகத்தைப் வழங்குகிறது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo