Amazon Great Summer Sale:ரெடியா இருங்க மக்களே அதிரடி டிஸ்கவுன்ட் யில் பல பொருட்கள்

Amazon Great Summer Sale:ரெடியா இருங்க மக்களே அதிரடி டிஸ்கவுன்ட் யில் பல பொருட்கள்
HIGHLIGHTS

Amazon Great Summer Sale அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆன்லைன் விற்பனை மே 2 முதல் இந்தியாவில் பல்வேறு பொருட்களில் கிடைக்கும்

ICICI Bank, BOB Card மற்றும் One Card மூலம் வாங்குவோர்களுக்கு 10 சதவிகிதம் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது,

Amazon Great Summer Sale அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனை இந்த ஆன்லைன் விற்பனை மே 2 முதல் இந்தியாவில் பல்வேறு பொருட்களில் நூற்றுக்கணக்கான டீல் உடன் தொடங்கும். அமேசானின் முந்தைய தள்ளுபடி விற்பனையைப் போலவே, இந்த விற்பனையும் பிரைம் மெம்பர்களுக்கு முன்பே தொடங்கும்.

இந்த விற்பனையின் கீழ் பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது ICICI Bank, BOB Card மற்றும் One Card மூலம் வாங்குவோர்களுக்கு 10 சதவிகிதம் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அமேசானின் வரவிருக்கும் விற்பனையில் கிடைக்கும் சலுகைகள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்

Amazon Great Summer Sale விற்பனை தேதி

Amazon Great Summer Sale e-காமர்ஸ் நிறுவனமான இந்திய வெப்சைட்டில் ஒரு மைக்ரோ சைட் லைவ் செய்யப்பட்டுள்ளது இந்த விற்பனை அனைத்து மெம்பர்களுக்கும் மே 2 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும். அதேசமயம் அமேசான் பிரைம் சப்ஸ்க்ரிப்சன் கொண்ட கஸ்டமர்கள் அதே நாளில் நள்ளிரவு 12 மணி முதல் விற்பனையைப் பெறலாம்.

மொபைல் போன்களில் மற்றும் எக்சஸ்ரில் 45சதவிதம் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

இந்த கோடைகால விற்பனையில் மொபைல் போன்கள் மற்றும் துணைக்கருவிகளுக்கு 45% வரை தள்ளுபடி கிடைக்கும். OnePlus, Redmi மற்றும் Realme போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் விற்பனையின் போது விலைக் குறைப்புகளைப் பெறும். இதுவரை அமேசான் ஒப்பந்தங்களின் முழுமையான பட்டியலை வெளியிடவில்லை, ஆனால் OnePlus 11R 5G, Redmi 13C, iQoo Z6 Lite, Realme Narzo 70 Pro 5G மற்றும் Redmi 12 5G போன்ற போன்கள் தள்ளுபடி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Amazon Smartwatch லேப்டாப், ஹெட்போனில் கிடைக்கும் 75% அதிரடி டிசகவுன்ட்

லேப்டாப் கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஹெட்ஃபோன்கள் 75% வரை தள்ளுபடி பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் டிவிகள் மற்றும் உபகரணங்கள் 65% வரை தள்ளுபடியில் கிடைக்கும். Sony WH-1000XM4, Amazfit Active Smartwatch மற்றும் Apple iPad (10th Gen) ஆகியவை வரவிருக்கும் கோடைகால விற்பனையில் பெரிய தள்ளுபடி சலுகைகளைப் பெற உள்ளன. வீடு மற்றும் சமையலறை பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடியும், ஃபேஷன் மற்றும் பல பொருட்களுக்கு 50% முதல் 80% வரை தள்ளுபடியும் கிடைக்கும். இது தவிர, இந்த விற்பனை Amazon Echo (Alexa உடன்), Fire TV மற்றும் Kindle டிவைசில் 45% வரை தள்ளுபடியை வழங்குகிறது.

TV யில் மற்றும் அப்லயன்சில் 65% வரையிலான டிஸ்கவுன்ட்

LG 1.5 டன் DUAL இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசியை ரூ.78,990க்கு பதிலாக ரூ.37,490க்கு வாங்கலாம். சோனி பிராவியா 4கே கூகுள் டிவியை ரூ.99,900க்கு பதிலாக ரூ.57,990க்கு வாங்கலாம். சாம்சங் டபுள் டோர் குளிர்சாதனப் பெட்டியை ரூ.44,990க்கு பதிலாக ரூ.29,490க்கு வாங்கலாம். Samsung Crystal Vision 4K ஐ ரூ.54,590க்கு பதிலாக ரூ.32,990க்கு வாங்கலாம்.

பொதுவான தள்ளுபடிகள் தவிர, அமேசான் இந்தியா ஐசிஐசிஐ, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் ஒன்கார்டு மூலம் பணம் செலுத்தும் ஆப்ஸ் பயனர்களுக்கு 10% கூடுதல் கேஷ்பேக் வழங்குகிறது.

இதையும் படிங்கJio மஜாவான பிளான் 200GB வரையிலான டேட்டா உடன் கிடைக்கும் அன்லிமிடெட் ஆபர்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo