Haier அறிமுகம் செய்தது AI அம்சம் கொண்ட Mini LED M70 சீரிஸ் TV 85 வரையிலான சைஸ் கொண்டுள்ளது

HIGHLIGHTS

Haier இந்தியாவில் அதன் Mini LED M70 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இந்த டிவியில் Mini LED டேக்நோலாஜி உடன் AI இன்டலிஜன்ஸ் கொண்டுள்ளது

Haier Mini LED M70 சீரிஸ் , 43-இன்ச், 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச் ஸ்க்ரீன் சைசில் வருகிறது

Haier அறிமுகம் செய்தது AI அம்சம் கொண்ட Mini LED M70 சீரிஸ் TV 85 வரையிலான சைஸ் கொண்டுள்ளது

Haier இந்தியாவில் அதன் Mini LED M70 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த டிவியில் Mini LED டேக்நோலாஜி உடன் AI இன்டலிஜன்ஸ் அம்சங்களுடன் மைக்ரோ டிம்மிங் அம்சத்துடன் இது நமக்கு AI மூலம் மிக சிறந்த பிக்சர் குவாலிட்டி வழங்குகிறது, இதனுடன் இதில் Dolby Vision மற்றும் HDR10+சப்போர்ட் இருப்பதால் மிக சிறந்த பிக்சர் குவாலிட்டி வழங்குகிறது மேலும் இந்த டிவியில் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Haier Mini LED M70 சீரிஸ் விலை தகவல்.

Haier Mini LED M70 சீரிஸ் , 43-இன்ச், 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச் ஸ்க்ரீன் அளவுகளில், ஜூன் 17, 2026 முதல் இந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும் . விலைகள் பின்வருமாறு:

43-இன்ச்: ரூ. 39,190
55-இன்ச்: ரூ. 56,590
65-இன்ச்: ரூ. 74,990
75-இன்ச்: ரூ. 1,02,990
85-இன்ச்: ரூ. 1,69,990

Haier Mini LED M70 சீரிஸ் சிறப்பம்சம்.

Haier Mini LED M70 சீரிஸ் இந்த டிவி 43-இன்ச், 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச், 85-இன்ச் ஆகிய சைஸ்களில் வருகிறது மேலும் இந்த டிவியில் Mini -LED பேணல் உடன் 4K HDR, Dolby Vision, சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் 3840 × 2160 பிக்ஸல் ரேசளுசன் உடன் வருகிறது, மேலும் இந்த டிவியில் 60Hz ரெப்ராஸ் ரெட் 16:9 ஈஸ்பெக்ட் ரேசியோ கொண்டுள்ளது.

இந்த டிவியின் மிக சிறந்த பர்போமன்சுக்கு 2GB RAM, மற்றும் 32GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மற்றும் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos, DBX-TV, சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த டிவியில் 50W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது ஆனால் இதன் 43-இன்ச் மாடலில் 30W சவுன்ட் அவுட்புட் வழங்குகிறது, இதை தவிர இந்த டிவியில் கேமிங்க்கு Game Mode, MEMC, டேக்நோலாஜி வழங்கப்படுகிறது

இதையும் படிங்க 1000W சவுண்ட் அவுட்புட் Dolby Atmos/DTS:X சப்போர்டுடன் Sony Bravia Theatre System இருந்த உங்கள் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர்

இதனுடன் இந்த டிவியில் AI பிக்ஜர் குவாலிட்டி எஞ்சின் ப்ரோசெசாஸ் உடன் வருகிறது.

  • AI பிக்சர் குவாலிட்டி எஞ்சின், பின்வரும் வழிகளில் கன்டென்ட் நிகழ் நேரத்தில் செயலாக்குகிறது
  • AI HDR அப்டேட் : HDR உள்ளடக்கத்திற்கான ப்ரைட்னஸ், மாறுபாடு மற்றும் ப்ரைட்னஸ் பகுதிகளைச் சரிசெய்கிறது.
  • AI கலர் பூஸ்ட்: கலர்களில் துல்லியமான தோற்றத்தை மேம்படுத்துகிறது.
  • AI மோஷன்: பாஸ்ட் நகரும் கண்டெண்டில் தெளிவை மேம்படுத்துகிறது.
  • AI நோய்ஸ் குறைப்பு: படத்தின் நுணுக்கங்களைத் தக்கவைத்துக்கொண்டே, காட்சி இரைச்சலைக் குறைக்கிறது.

இதனுடன் இந்த டிவியில் கனேக்டிவிட்டிக்கு HDMI, USB, LAN, WiFi, Bluetooth போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது மேலும் இந்த டிவியில் Netflix, Youtube, JioHotstar முன் குட்டியே இன்ஸ்டால் செய்யப்பட OTT ஆப் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile