1000W சவுண்ட் அவுட்புட் Dolby Atmos/DTS:X சப்போர்டுடன் Sony Bravia Theatre System இருந்த உங்கள் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர்

1000W சவுண்ட் அவுட்புட் Dolby Atmos/DTS:X சப்போர்டுடன் Sony Bravia Theatre System இருந்த உங்கள் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிகவும் பவர்புல்லான ஹோம் தியேட்டர் சிஸ்டம் வாங்க விரும்னால், இ-காமர்ஸ் தளமான அமேசானில் Sony Bravia Theatre System கம்மி விலையில் வாங்கலாம் இந்த சவுண்ட்பாரில் பவர்புல்லான சவுண்ட் எபக்ட்க்கு 1000W,உடன் Dolby Atmos/DTS:X சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் நன்மைகள் பாருங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Sony Bravia Theatre System 6 விலை மற்றும் ஆபர் தகவல்

Sony Bravia Theatre System 6 இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ, 52,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாறை வெறும் ரூ,52,240க்கு வாங்கலாம். இதை தவிர இந்த சவுண்ட்பாரில் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது இருப்பினும் இதன் ஒரிஜினல் MRP விலை ரூ,64,990 ஆகும் அதிலிருந்து ரூ,12,750 வரை குறைக்கப்பட்டுள்ளது.

Sony Bravia Theatre System 6சிறப்பம்சம்

BRAVIA தியேட்டர் சிஸ்டம் 6 என்பது 1000W ஆடியோ சக்தியை வழங்கும் ஒரு 5.1-சேனல் அமைப்பாகும், இது முழு அளவிலான ஹோம் தியேட்டர் சூழல்களுக்கு மிகவும் ஏற்றது. இதில் உள்ளமைக்கப்பட்ட சப்வூஃபர் உள்ளது மற்றும் டீப் பாஸ் , ரூமை அதிர வைக்கும் பேஸ் சவுண்டுக்கு , பாசிவ் ரேடியேட்டருடன் கூடிய ஹை பர்போமான்ஸ் டிரைவரைப் பயன்படுத்துகிறது. இந்த அமைப்பில் மல்டி ஸ்டீரியோ மோடும் அடங்கும், இது ஒரு முழுமையான தீப் அனுபவத்திற்காக, முன், நடு மற்றும் பின் சேனல்கள் முழுவதும் ஸ்டீரியோ ஆடியோவை விரிவுபடுத்துகிறது.

இதையும் படிங்க பிச்சு உதறும் சவுண்ட் எபக்ட்க்கு 7.1.2 CH மற்றும் Dolby Atmos சப்போர்ட் கொண்ட Zebronics Soundbar வீடு ஆகிடும் தியேட்டர்

இதனுடன் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos & DTS:X சப்போர்டுடன் மிக சிறந்த ஆடியோ எபக்ட் வழங்குகிறது, இதனுடன் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த ஆடியோ அனுபவம் தரும்.இதனுடன் இதில் வொயிஸ் ஜூம்க்கு Voice Zoom 3 உடன் இதில் AI அம்சம் கொண்டுள்ளது இதன் மூலம் தெளிவான சவுண்ட் எபக்ட் ரியல் டைமில் பெறலாம். மேலும் இந்த பவர்புல் சவுண்ட் எபக்ட் மூலம் ரூம் தியேட்டர் போல தோன்றும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile