Realme P1 Pro 5G இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது பல அதிரடி ஆபர் இருக்கும்

Realme P1 Pro 5G இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது பல அதிரடி ஆபர் இருக்கும்
HIGHLIGHTS

Realme தனது கஸ்டமர்களுக்காக ஏப்ரல் 15 அன்று Realme P1 5G சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது

Realme P1 Pro 5G இன் முதல் விற்பனை இன்று லைவில் உள்ளது.

Realme P1 Pro 5G போனை இரண்டு வேரியண்டில் அறிமுகம் செய்த

Realme தனது கஸ்டமர்களுக்காக ஏப்ரல் 15 அன்று Realme P1 5G சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸின் ப்ரோ மாடலான Realme P1 Pro 5G இன் முதல் விற்பனை இன்று லைவில் உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம். வாடிக்கையாளர்கள் ஃபீனிக்ஸ் ரெட் மற்றும் பாரட் ப்ளூ ஆகிய இரண்டு கலர் விருப்பங்களில் போனை வாங்கலாம்.

Realme P1 Pro 5G யின் விலை தகவல்

Realme P1 Pro 5G போனை இரண்டு வேரியண்டில் அறிமுகம் செய்தது , நிறுவனம் 8GB+128GB மற்றும் 8GB+256GB வேரியண்டில் அறிமுகம் செய்தது. இதன் 8GB+128GB और 8GB+256GB ஸ்டோரேஜ் விலை 21,999ரூபாயாக இருக்கிறது அதுவே அதன் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 22,999ரூபாயில் வைக்கப்பட்டுள்ளது

இருப்பினும் இதன் முதல் விற்பனையின் இந்த போனில் டிஸ்கவுன்ட் விலையில் வாங்கலாம் இந்த இரு வேரியன்டிலும் 2000ரூபாய் வரை டிஸ்கவுன்ட் செய்யப்பட்டுள்ளது அதாவது இதன் டிஸ்கவுண்டுக்கு பிறகு 8GB+128GB வேரியன்ட் யின் விலை 19,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மற்றும் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை 20,999ரூபாயில் வாங்கலாம் realme.com மற்றும் Flipkart யில் 9 மாதங்களுக்கு நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.

Realme P1 Pro 5G சிறப்பம்சம்

டிஸ்ப்ளே-Realme ஃபோன் 6.7 இன்ச் 120Hz Curved Vision Display, 2412*1080 பிக்சல்கள் FHD+ ரேசளுசன் 120Hz வரை ரெப்ராஸ் ரேட் இருக்கும்.

ப்ரோசெசர் மற்றும் ரேம் ஸ்டோரேஜ் – Realme ஃபோன் Snapdragon 6 Gen 1 சிப்செட், 4nm செயல்முறை, 2.2Ghz வரையிலான CPU மற்றும் Adreno 710 GPU உடன் வந்தது. இந்த போன் 8GB ரேம் மற்றும் 128GB/256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

கேமரா : Realme போன் 50MP Sony LYT-600 OIS கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது.

பேட்டரி : Realme போன் 5000mAh பேட்டரி மற்றும் 45W SUPERVOOC சார்ஜ் உடன் வருகிறது.

இதையும் படிங்க :25 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அறிமுகவும் Nokia, போன் தான் பழசு பீச்சர் புதுசு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo