Paytm Maha Cashback Offers லேப்டாப்களில் அதிரடி கேஷ்பேக் சலுகை.

Paytm Maha Cashback Offers லேப்டாப்களில் அதிரடி கேஷ்பேக் சலுகை.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு PAYTM MAHA CASHBACK CARNIVAL பெஸ்டிவல் செப்டம்பர் 29 தேதி ஆன இன்று சேல் ஆரம்பமாகியது.. இந்த கலத்தில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் சிறப்பு சலுகைகள் வெளியிடப்பட்டுள்ளன. பல பொருட்கள் மற்றும் சாதனங்களில் பிரத்யேக தள்ளுபடியுடன் பயனருக்கு கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.மேலும் இன்று லேப்டாப்களில்  சிறந்த தள்ளுபடியை வழங்கப்படுகிறது.Paytm Mall Maha Cashback Carnival சேல் செப்டம்பர் 29 ஆரம்பித்து அக்டோபர் 5 வரை நடைபெறும் இந்த விழாக்காலத்தை  முன்னிட்டு HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.இதனுடன் நீங்கள் EMI  மூலம் இருந்தும் வாங்கி செல்லலாம்.

Dell Inspiron 3000 (Core i3 (7th Gen)/

MRP :42990
deal Price – 29,822

இந்த லேப்டப்ப்பில் 4 GB RAM /1 TB HDD கொண்டுள்ளது மேலும் இதில் 15.6 இன்ச் FHD டிஸ்பிளே இதனுடன் இது கொண்டுள்ளது Windows 10/MS Office ஆகிய வசதிகள் இதில் அடங்கியுள்ளது மேலும் நீங்கள் மேலும் இதில் Paytm Cash worth ₹2982 வழங்கப்படுகிறது.அதன் பிறகு நீங்கள் இதை வெறும் 26,840ரூபாயில் வாங்கி செல்லலாம்.மேலும் இதில் ஜிரோ கோஸ்ட் EMI ஆபரும் வழங்கப்படுகிறது.

Lenovo (Core i3 (7th Gen)
MRP :46230
deal Price – 24,385

இந்த லேப்டப்ப்பில் 4 GB RAM /1 TB HDD கொண்டுள்ளது மேலும் இதில் 15.6 இன்ச் HD கிராபிக் வசதி கொண்டுள்ளது மேலும் இதன் இடை  2.2 Kg இருக்கிறது.மேலும் நீங்கள் இதில் Paytm Cash worth ₹1707 வழங்கப்படுகிறது.அதன் பிறகு நீங்கள் இதை வெறும் 22,678 ரூபாயில் வாங்கி செல்லலாம்.மேலும் இதில் ஜிரோ கோஸ்ட் EMI ஆபரும் வழங்கப்படுகிறது.

Asus Vivobook X507 (Core i3-7th Gen 
MRP :43990
deal Price – 26,342

இந்த லேப்டப்ப்பில் 4 GB RAM //1 TB/கொண்டுள்ளது மேலும் இதில் 15.இன்ச் FHD டிஸ்பிளே இதனுடன் இது கொண்டுள்ளது Windows 10 அடிப்படையில் இயங்குகிறது.மேலும் நீங்கள் இதில் Paytm Cash worth ₹3951வழங்கப்படுகிறது.அதன் பிறகு நீங்கள் இதை வெறும் 22,391 ரூபாயில் வாங்கி செல்லலாம்.மேலும் இதில் ஜிரோ கோஸ்ட் EMI ஆபரும் வழங்கப்படுகிறது.

Lenovo Ideapad 330 (i3-7th Gen 
MRP :40490
deal Price – 23,989

இந்த லேப்டப்ப்பில் 4 GB RAM /1 TB HDD கொண்டுள்ளது மேலும் இதில் 15.6 இன்ச் HD டிஸ்பிளே கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதில் Paytm Cash worth ₹1679 வழங்கப்படுகிறது.அதன் பிறகு நீங்கள் இதை வெறும் 22,310 ரூபாயில் வாங்கி செல்லலாம்.மேலும் இதில் ஜிரோ கோஸ்ட் EMI ஆபரும் வழங்கப்படுகிறது.

Acer Aspire 3 (Core i3 (8th Gen)
MRP :39999
deal Price – 27,990

இந்த லேப்டப்ப்பில் 4 GB DDR4 RAM/1 TB HDD கொண்டுள்ளது மேலும் இதில் 15.6.இன்ச் FHD டிஸ்பிளே இதனுடன் இது கொண்டுள்ளது Windows 10 அடிப்படையில் இயங்குகிறது.மேலும் நீங்கள் இதில் Paytm Cash worth ₹1959 வழங்கப்படுகிறது.அதன் பிறகு நீங்கள் இதை வெறும் 26,031ரூபாயில் வாங்கி செல்லலாம்.மேலும் இதில் ஜிரோ கோஸ்ட் EMI ஆபரும் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo