உங்களின் Paytm பேமண்ட் பேங்க் சேவிங் அக்கவுண்ட் எப்படி திறப்பது

உங்களின் Paytm பேமண்ட் பேங்க்  சேவிங்  அக்கவுண்ட்  எப்படி திறப்பது
HIGHLIGHTS

KYC மிகவும் முக்கியமாகும்

நீங்கள் சேவிங் செய்த பணத்தை உங்கள் ஷேவிங் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எப்படி திறந்து

Paytm மிகவும்  பாப்புலரான ஒரு  ஆப் ஆகா இருக்கும், அந்த  வகையில்  நமது இந்தியா ஒரு டிஜிட்டல் இந்தியாவாக உரு  மாறியது  நம் அனைவருக்கும் தெரிந்ததே ஒரு  சிறிய  பெட்டிக்கடையில் லிருந்து  பெரிய  ஷாப்பிங்  மால்  வரை  அனைத்து கடைகளிலும்  நீங்கள் Paytm  அக்கவுண்ட்  வைத்திருந்தால் போதும் நீங்கள் எளிதாக  அதன் மூலம்  ஒருவருக்கு எளிதாக  பணம் அனுப்ப முடியும் வாடா நாட்டில்  நீங்கள் பார்த்தல்  அதாவது குறிப்பாக  தில்லியில்  இந்த Paytm  மிகவும் பிரபலமாக இருக்கிறது  சாதாரணமாக  ஒரு டீ  கடையிலும்  இது பாப்புலர் தான், அதாவது நீங்கள்  டி  குடித்து முடித்துவிட்டு  உங்களிடம், பணம் இல்லை என்றால்  பரவ இல்லை Paytm  மூலம்  பணம் செல்லுத்திடலாம்.

இதனுடன் Paytm  யில் சேர்க்கப்படும் பணம்  எங்கு போகிறது  மற்றும் நீங்கள் சேவிங்  செய்த பணத்தை உங்கள்  ஷேவிங்  அக்கவுண்டில்  எவ்வளவு பணம் இருக்கிறது என்று எப்படி  திறந்து  பார்ப்பது  வாருங்கள் பார்க்கலாம்.\

டிஜிட்டல்  இந்தியாவாக மாறிய நிலையில் இதை அவசியம் நாம்  அனைவரும் இதை தெரிந்து கொள்ள வேண்டும்  சரி வாருங்கள் பார்க்கலாம்  அது எப்படி என்று….!

  1.  முதலில்  உங்கள் மொபைல்  போனிலிருந்து Paytm  ஆப் டவுன்லோடு செய்யுங்கள் மற்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள  விதி முறைகளை  படித்துவிட்டு முன்னே  செல்லுங்கள்.
  2. இதன் பிறகு Paytm Passcode  நிரப்பி பிறகு அதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள், மேலும் இங்கு உங்களின்  நாமினி  சேர்ப்பதற்கு  கேக்கும். நீங்கள் இந்த நேரத்தில் நாமினி  தேர்ந்தெடுங்கள் அல்லது SKIP செய்து  அடுத்த கட்டத்துக்கு செல்லுங்கள் 
  3. 3நீங்கள் KYC  முடித்து இருந்தால் சில நிமிடத்திலே உங்களின் ஷேவிங் அக்கவுண்ட் திறந்து விடும்.
  4. நீங்கள் Paytm  KYC செய்யவில்லை என்றல்,நீங்கள் முதலில் KYC  தகவல் நிரப்ப வேண்டி  இருக்கும்.மற்றும் அதன் பிறகு Paytm உளியலர்களை உங்களிடம் அனுப்பி  உங்களின் ஆவணங்களை  சரி பார்த்த  பிறகு வெரிஃபிகேஷன் செய்யப்படும், இதை தவிர ஆன்லைனில்  உங்கள் ஆவணங்களை பதிவு செய்ய முடியும்.அதன் பிறகு உங்கள் அருகில் இருக்கும் KYC  சென்டரில் செய்ய முடியும்.
  5. Paytm  KYC  தகவலை முழுமையாக நிரப்பிய பிறகு இப்பொழுது உங்களின் சேவிங்  அக்கவுண்ட் திறக்க முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo