லோக்சபா தேர்தல் 2019: வோட்டர் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கிறதா இல்லையா எப்படி தெரிந்து கொள்வது

லோக்சபா தேர்தல்  2019: வோட்டர் லிஸ்டில் உங்கள் பெயர்  இருக்கிறதா  இல்லையா எப்படி தெரிந்து கொள்வது
HIGHLIGHTS

இந்த எளிதான முறையின் மூலம் உங்கள் பெயர் வோட்டர் லிஸ்டில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்

லோக்சபா தேர்தல் அருகில் வரும் நிலையில், இதனுடன் நம்  நாட்டின் ஒவ்வொரு நட்டு குடிமகனுக்கும்  வாக்களிக்கவேண்டியது  அவசியமாகும், இதனுடன் நாடு முழுவதும்  ஏப்ரல் 11 லிருந்து ஆரம்பித்து  வெல்வேறு  இடங்களில்  தேர்தல்  தேதி வெல்வேறு  நாட்களில்  அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த வகையில் நம்  வாக்களிப்பதற்கு  வாக்காளர்  சீட்டில்  நம் பெயர் இருக்கிறதா, இல்லையா  எப்படி  தெரிந்து கொள்வது.

நீங்கள் வாக்களிக்க முடியுமா என்பதை சரிபார்க்க, நீங்கள் தேர்தல் சான்றுகளை பார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை எப்படி சரிபார்க்கலாம் என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

இப்பொழுது ஆன்லைனில் சென்று  நீங்கள் இதனை பார்க்க முடியும், உங்கள் பெயர்  வாக்காளர் பாட்டிலில் இடம் பெற்றுள்ளதா  இல்லையா தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி தேர்தல் ரோல் அறிவித்துள்ளது.

இந்த  எளிதான  முறையின் மூலம் உங்கள் பெயர்  வோட்டர்  லிஸ்டில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை  தெரிந்து கொள்ளலாம் 

  • முதலில் சர்வதேச  வாக்காளர்  சேவை தளமான  https://www.nvsp.in யில் செல்ல வேண்டும் 
  • ஸ்க்ரீனில் மேலே இடது மூலையில் search your name in electoral ஒப்சனில் க்ளிக்  செய்யுங்கள்  
  • இங்கு இரண்டு ஒப்சன் இருக்கும் முதலில் EPIC நம்பர் மூலம் சர்ச் செய்ய வேண்டும் மற்றும் இரண்டாவது Details யின் உதவியால் சர்ச்  செய்ய வேண்டும். EPIC  பயன்படுத்தி வோட்டர்  ஐடி கார்டில் எழுதப்பட்டிருக்கும் 
  • உங்கள் தகவலை போடவும் மற்றும் search  பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும், கீழே உங்களின் சர்ச் தகவல் தெரியும் 
  • இந்த பக்கத்தில் உங்கள்  தகவல்  இல்லை என்றால், உங்கள்  பெயர் வாக்காளர் சீட்டில் இடம் பெறாமல் போய் இருக்கலாம் 
  • இதனுடன்  நீங்கள் இதில்  இன்னொரு விதமாக தேடலாம்  அதாவது உங்கள்,பெயர், வயது, ஜெண்டர், ஸ்டேட்  போன்றவை  நிரப்பி  அதன் மூலமும் உங்கள் பெயர்  வாக்காளர்  சீட்டில்  இடம் பெற்றுள்ளதா  இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம் 

இத்தகைய  தகவலின்  மூலம்  தேடுவதன் மூலம்  உங்கள் பெயர் பாட்டிலில் இருப்பது தெரிந்து விடும் அப்படி இல்லை என்றால், நீங்கள் வோட்டர் ஐடி  கார்டுக்கு  ரெஜிஸ்டர் அல்லது  அப்லை செய்ய வேண்டும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo