5000 ரூபாய் கேஷ்பேக் உடன் வாங்கலாம் Acer Aspire E15 லேப்டாப்..!

HIGHLIGHTS

இதில் 17% கேஷ்பேக் பிறகு அதாவது 5000 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது இந்த லேப்டாப்பில் அதன் பிறகு இந்த லேப்டாப்பை 24,990 ரூபாயில் வாங்கலாம்.

5000 ரூபாய்  கேஷ்பேக்  உடன்  வாங்கலாம்  Acer Aspire E15 லேப்டாப்..!

Acer Aspire E15  நாளை அதாவது ஜனவரி 26 அன்று  விற்பனைக்கு வருகிறது, இந்த சேல்  பகல் 12 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த சேல்  paytm  mall யில் விற்பனை செய்யப்படுகிறது  முதல் முறை  ஏசர் Core i3 7th Gen Genuine விண்டோ  லேப்டாப்  24,990 விலையில் கிடைக்கிறது இந்த லேப்டாப் pre-installed Microsoft Office யில் கிடைக்கிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் இதன்  ரெஸலுசன் 1366 x 768  பிக்சல் இருக்கிறது Acer Aspire E15  விண்டோஸ் யில் கொண்டுள்ளது  மற்றும் இது pre-installed Microsoft Office உடன் வருகிறது. மேலும் இந்த லேப்டாப்பில் 4GB  ரேம் வழங்கப்பட்டுள்ளது  மற்றும் இதன் ஹை  ஸ்டோரேஜ் சைஸ்  1TB  இருக்கிறது  இதனுடன்  இது  Core i3 7th Gen Genuine ப்ரோசெசர் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி  பற்றி பேசினால் இதில் ப்ளூடூத் வயர்டு  நெட்வர்க்   RJ45 LAN மற்றும் இதில் இதர்நெட்  நெட்வர்க்  ஒப்சனும் வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த லேப்டாப்பில்  HDMI , VGA, USB மற்றும் Lock போர்ட் இருக்கிறது, இங்கிருந்து வாங்கவும் 

இந்த லேப்டாப் நோட்புக் போன்ற பார்ம் பேக்டர் கொடுக்கப்பட்டுள்ளது இருப்பினும்  இந்த லேப்டாப்பில்  இப்பொழுது  ட்ரண்ட் ஆகி வரும்  பிங்கர்ப்ரின்ட்  சென்சார் வழங்கவில்லை இதனுடன் இந்த லேப்டாப் 2.2  கிலோகிராம் இடை கொண்டுள்ளது 

இன்று லேப்டாப் Paytm யில்  29,990  ரூபாயாக இருக்கிறது ஆனால்  இதில் 17% கேஷ்பேக் பிறகு  அதாவது 5000 ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படுகிறது இந்த லேப்டாப்பில்  அதன் பிறகு இந்த லேப்டாப்பை  24,990 ரூபாயில் வாங்கலாம். இந்த சேல்  ஜனவரி  26 பகல் 12 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரை நடைபெறும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo