இன்டர்நெட் இல்லாமல் GMAIL யில் வரும் மெயில் எப்படி பார்ப்பது ?

இன்டர்நெட் இல்லாமல்  GMAIL யில்  வரும் மெயில்  எப்படி பார்ப்பது  ?

நீங்கள்  இன்டர்நெட்  கனெக்சன் இல்லாமலே  நீங்கள் உங்களின் Gmail  அக்கவுண்ட் பயன்படுத்தலாம் என்பது  உங்களில் எத்தனை பேருக்கு தெரியும், இதனுடன் கூகுள் ஜிமெயில்  இங்கு  சில  ரி டிசைன் செய்துள்ளது இதனுடன் இங்கு  நிறைய புதிய அம்சங்களை  ஜிமெயிலில் சேர்த்துள்ளது. இதனுடன் ஜிமெயிலில் ஆட்டோபிசியால்  இன்டெலிஜென்ஸ்  சிறந்த அம்சத்தை சேர்க்கப்பட்டுள்ளது ஆனால் இதை அனைத்தையும் தவிர இங்கு  ஜிமெயிலில் உங்களுக்கான  ஒரு அம்சத்தை சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் இது ஆஃப்லைனில்  சப்போர்ட் செய்கிறது. இந்த அமசத்தின் மூலம்  நீங்கள் இன்டர்நெட்  இல்லாமல்  ஜிமெயில்  பார்க்கலாம் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த புதிய  அம்சத்தின் கீழ் நீங்கள் இன்டர்நெட்  இல்லாமல் போனாலும்  நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஈமெயில்  அனுப்பலாம் இதனுடன்  உங்களுக்கு ஈமெயில்  ரிசீவ் ஈமெயில் பெறலாம் இதனுடன் உங்களுக்கு தேவை இல்லாத  ஈமெயில்  டெலிட் செய்யலாம்.

இந்த அம்சம் உங்கள் க்ரோமின் ப்ரவுஸர்  வெர்சன் 61 ஆக  கண்டிப்பாக இருக்க வேண்டும்  சரி வாருங்கள் பார்க்கலாம்  அது எப்படி என்று 

 

  • ஸ்டேப் 1 முதலில் க்ரோம் 61 டவுன்லோடு  செய்யுங்கள் 
  • ஸ்டேப் 2  இதனுடன் ஜிமெயிலில்  சென்று gear-like Settings  என்பதில் க்ளிக் செய்யுங்கள் 
  • ஸ்டேப் 3  இதனுடன் நீங்கள் கீழே  சென்று Settings யில் க்ளிக் செய்யுங்கள் 
  • ஸ்டேப் 4 இப்பொழுது  மெனு பாரில் சென்று Offline க்ளிக் செய்யுங்கள் 
  • ஸ்டேப் 5 ‘Enable offline mail ஒப்சனில் க்ளிக் செய்யுங்கள் 

இது போல நீங்கள் இங்கு இன்டர்நெட் இல்லாமல்  ஜிமெயில் அக்கவுண்ட்  இயக்க முடியும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo