ஜியோபோனில் வாட்ஸ்அப்: எப்படி இன்ஸ்டால் செய்வது..!

HIGHLIGHTS

ஜியோபோனில் வாட்ஸ்அப்: பற்றிய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

ஜியோபோனில் வாட்ஸ்அப்: எப்படி இன்ஸ்டால்  செய்வது..!

கடந்த ஆண்டு இந்த ஜியோபோனை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது இதனுடன்  அனைவரும் இந்த ஸ்மார்ட்போனை  வன்கைம் அளவில் இதன் விலையை மிகவும் குறைவாக வைத்தது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனை 4ஜி பீச்சரையும் வழங்கி இருந்தது நாளடைவில் இந்த ஜியோபோனின்  பயனரின் எண்னிக்கைகளும் அதிகரித்தது  மற்றும் இதனுடன் இந்த சாதாரண பீச்சர் போனில் இப்பொழுது மிகவும் பாப்புலராகி வரும் வாட்ஸ்அப் இந்த போனிலும் இருக்கிறது  

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

https://static.digit.in/default/de25506b4c0b5ce29735079de5cd89a0f31a8682.jpeg

ஆண்ட்ராய்டு, IOS போன்களில் பயன்படுத்துவது போல ஜியோ போனிலும் வாட்ஸ் அப் ஆப் கிடைக்கும் என்று ரிலையன்ஸ் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது வாட்ஸ் அப் ஆப் ஜியோபோனில் கிடைக்கிறது.

எப்படி இன்ஸ்டால் செய்வது?

  • ஜியோபோனில் ஜியோஸ்டோர் என்ற ஆப் இருக்கும்
  • அதில் வாட்ஸ் அப் ஆப்க்கான ஐகான் இடம்பெற்றிருக்கும்
  • அதனை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்
  • வழக்கம் போல், நம்பரை பதிவிட்டு ஜியோபோனில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம்

https://static.digit.in/default/fbfd23c85a6b97c40f79eb378f2942feb9df00c3.jpeg
 

ஜியோபோனில் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோர் தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள் ஆண்ட்ராய்டு,

1 IOS போன்களைப் போல ஜியோபோனில் இருந்து போட்டோக்கள், வீடியோக்களை வாட்ஸ்அப்யில்  ஷேர் செய்யலாம் 

2 அக்கவுண்ட், செட்டிங்ஸ்சில் Last Seen, Read Receipts, Blocked Contacts செட்டிங்களை மாற்றிக்கொள்ளலாம்.

3 வாட்ஸ் அப் ப்ரொபைல் போட்டோவை மாற்றி கொள்ளலாம் 

4  குரூப்களை உருவாக்கலாம். அட்மின்களுக்கான அனைத்து உரிமைகளையும் ஜியோபோனில் உள்ள வாட்ஸ் அப்பில் பெற முடியும்

5 ஜியோபோனில் உள்ள வாட்ஸ் அப் ஆப் யில் ஸ்டேட்டஸ் வைக்க முடியாது

6  வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்ய முடியாது. பிறராலும் அழைக்க முடியாது

7  பிராட்காஸ்ட் எனப்படும் ஒரே நேரத்தில் பல பேருக்கு மெசேஜ் அனுப்பும் வசதி கிடையாது

8  வாட்ஸ் அப் வெப் எனப்படும் கம்யூட்டரில் பயன்படுத்தும் வசதி கிடையாது

9  குறிப்பிட்ட மெசேஜ்களை Star குறியிட்டுக்கொள்ளும் வசதியும் ஜியோபோன் வாட்ஸ் அப்யில்  இல்லை

10 வாட்ஸ் அப் இன்ஸ்டாலில் ஏற்படும் சந்தேகங்களுக்கு 1991 என்ற கஸ்டமர்கேர் நம்பர் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் உங்கள் கேள்விக்கான பதிலையும் தீர்வும் பெறலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo