உங்கள் வாட்ஸ்அப் யில் வரும் மெசேஜுக்கு அர்த்தம் அல்லது மொழி புரியவில்லையா கவலையா விடுங்க..!

HIGHLIGHTS

உங்கள் வாட்ஸ்அப் வரும் மெசேஜில் அர்த்தம் சில நேரம் புரிவதில்லை இதற்க்கு என்ன செய்ய வாருங்கள் பார்ப்போம் அதன் சுவாரஸ்ய தகவல்களை

உங்கள்   வாட்ஸ்அப் யில் வரும் மெசேஜுக்கு  அர்த்தம் அல்லது மொழி புரியவில்லையா கவலையா விடுங்க..!

உங்கள் வாட்ஸ் ஆப் யில்  வரும் மெசேஜுக்கு அர்த்தம் தெரியவில்லையா அல்லது  உங்கள் வாட்ஸ்குரூப்பில்  வேறு மொழி  பேசுபவர் இருந்தால் அவர் என்ன பேசுகிறார் என்பது நம்முள் நிறைய பேருக்கு குழப்பமாகவே இருக்கும் இனி கவலையை  விடுங்க ஒரு இதோ இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் போதும் இதுக்கான குழப்பத்திலிருந்து  எளிதில் விடுபெறலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த வழிமுறைகளை நீங்கள் கவனமாக பின்பற்றினால் உங்களது கேள்விக்கு இப்பொழுது பாதி கிடைத்து விடும் வாருங்கள் பார்ப்போம் 

1 உங்கள் வாட்ஸ் ஆப் யில் வரும் மெசேஜுக்கு அர்த்தம் தெரியவில்லை அல்லது மொழி புரிவில்லை என்றால் என்ன செய்ய 

1  முதலில் உங்கள் பிளே ஸ்டோரிலிருந்து  U  டிக்ஸ்னரி என்ற அப்ளிகேஷனை டவுன்லோடு செய்ய வேண்டும் 

2 டவுண்ட்லோடு  செய்து முடித்த பிறகு வலது புறத்தி இருக்கும் 3 கோடுபோட்ட  ஆப்சன் என்பதை செலக்ட் செய்யுங்கள் 

3 அதன் பிறகு செட்டிங் என்பதை செலக்ட் செய்யுங்கள் copy to  translate ஆப்ஷனை க்ளிக் செய்து விட்டு அதில் கொடுத்திருக்கும் ஆப்ஷனை எனேபிள்  செய்து கொள்ளுங்கள் 

4 இப்பொழுது  நீங்கள் வாட்ஸ் ஆப் யில்  சென்று  உங்களுக்கு ஏதாவது மெசேஜிங்  அர்த்தம் புரியவில்லை என்றால்  நீங்கள் இப்படி செய்வதன் மூலம் அந்த மெசேஜிங் அர்த்தம் எளிதாக கண்டறியலாம் 

5 நீங்கள்  உங்களின் இந்த ப்ராப்லம்  எளிதாக தெளிவானது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo