புதிய IRCTC அக்கவுண்ட் எப்படி திறப்பது வாருங்கள் பார்ப்போம்…!

HIGHLIGHTS

இந்த ஆர்ட்கள் மூலம் நாங்கள் சில ஸ்டேப் சொல்கிறோம் புதிய IRCTC அக்கவுண்ட் எப்படி திறப்பது

புதிய IRCTC  அக்கவுண்ட்  எப்படி திறப்பது வாருங்கள் பார்ப்போம்…!

முதலில்  எல்லாம்  ஆன்லைன்  இல்லாமல் இருந்த போது ரயில்வே  நிலையங்களுக்கு செல்ல வேண்டியது இருந்தது,  ஆனால்   நம்மில் நிறைய பேர் இந்த சுலபமான வேலை தெரியாமல் ஏஜென்சி தேடி செல்கிறார்கள் இனி கவலைய விடுங்க  மிகவும் எளிதானது அதாவது ஆன்லைனில்  நாம்  டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்  இப்பொழுது நீங்கள் இங்கு இதற்க்கக யாரிடமும் கேக்காமல்  வீட்டில்  இருந்த படியே ஆன்லைனில்  டிக்கெட் புக் செய்யலாம் அது எப்படி வாருங்கள் பார்ப்போம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

டிக்கெட் புக் செய்வதற்கு முதலில் நாம் IRCTC  வெப்சைட்டில் சென்று அக்கவுண்ட் திறக்க வேண்டும் அது எப்படி திறப்பது என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை இந்த ஆர்டிகள்  மூலம்  அக்கவுண்ட் எப்படி திறப்பது வாருங்கள் பார்ப்போம் 

https://static.digit.in/default/b669a168bd398a35d420265b7ea70c54ee3f37fa.jpeg

1 IRCTC  யில் புதிய அக்கவுண்ட் திறப்பதற்கு IRCTC  வெப்சைட்டில்  செல்ல வேண்டும் 

2 சைன் அப் ஒப்சனில் சென்று ரெஜிஸ்ட்ரேஷன் ரெஜிஸ்டர்ஸான் பகுதியில் கேக்கும் உங்களின் முக்கியமான தகவலை  அங்கு நிரப்ப வேண்டும் 

3 இந்த போர்ம்  நிரப்பதற்கு முன்பு நீங்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் அதாவது உங்களுக்கு 15 வயதுக்கு  மேற்பட்டவர்களாக  இருக்க வேண்டும் 

4 உங்களின் அடிப்படையின் தகவல் இங்கு நிரப்ப வேண்டும் மற்றும் இதனுடன் மொபைல்  நம்பர் மற்றும் உங்கள் ஈமெயில் ID  நிரப்பது மிகவும் கட்டாயமாகும் 

5 இதன் பிறகு உங்களின் மொபைல்  நம்பர் மற்றும் ஈமெயில் மூலம் வெரிபை  செய்ய வேண்டும் மற்றும் மொபைல்  நம்பர் வெரிபை  செய்த பிறகு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும். இந்த வழியில் உங்கள் பதிவு IRCTC இல் இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo