Paytm mall வழங்குகிறது ப்ளூடூத் ஸ்பிக்கர்களில் சிறந்த ஆபர்

HIGHLIGHTS

Paytm இந்த ஆபர் பயன்படுத்தி டிஸ்கவுண்ட் விலையில் ப்ளூடூத் ஸ்பிக்கர் வாங்கி மகிழுங்கள்

Paytm mall வழங்குகிறது  ப்ளூடூத்  ஸ்பிக்கர்களில்  சிறந்த ஆபர்

paytm  மேலும் பல பொருட்களில் அசத்தலான ஆபர்  வழங்கிவருகிறது  paytm  இப்பொழுது வெறும் ரிசார்ச்க்கு மட்டுமல்லாமல் ஷோப்பிங்க்கும் பயன் பட்டு வருகிறது அதனை  தொடர்ந்து paytm இங்கு பல பொருட்களில் டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது அது போல் இந்த லிஸ்டில் பல அசத்தலான ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் டிஸ்கவுண்ட் ரேட்டில் கிடைக்கிறது  அசத்தலான டிஸ்கவுண்ட் ரேட்டில் கிடைக்கிறது இந்த ஆபர்  உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நாங்கள்  எதிர் பார்க்கிறோம் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

LG PH2R Bluetooth Speaker (Red) இதன் உண்மையான விலை Rs, 3990 விலை இருந்துது -73%தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை  Rs 1,060 கிடைக்கிறது 

Essot Bluetooth Speakers Portable wireless surround sound speaker,இதன் உண்மையான விலை Rs, 2999 விலை இருந்துது -78%தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை  Rs 649 கிடைக்கிறது 

FM Radio Wireless Bluetooth Speaker இதன் உண்மையான விலை Rs, 2985 விலை இருந்துது -47%தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை  Rs 1,592 கிடைக்கிறது 

New Wireless Bluetooth Speakers  இதன் உண்மையான விலை Rs, 2935 விலை இருந்துது -65% தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை  Rs 1,027 கிடைக்கிறது 

Ball Wireless Bluetooth Speaker with Colorful Light TF AUX இதன் உண்மையான விலை Rs, 2798விலை இருந்துது -50% தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை  Rs 1,399 கிடைக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo