5000mAh பேட்டரி மற்றும் 4GB ரேம் உடன் Gionee M7 Power இந்தியாவில் லான்ச் ஆகும்

5000mAh  பேட்டரி  மற்றும்  4GB ரேம் உடன் Gionee M7 Power இந்தியாவில்  லான்ச் ஆகும்
HIGHLIGHTS

4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போனாக இருக்கிறது

சீனா  போன்  தயாரிப்பாளர்   Gionee  இந்தியாவில்  தனது M7 பவர்  ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த  மீடியாவை  அழைக்க    ஆரம்பித்து உள்ளார்கள்  கம்பெனி  15  நவம்பர் அன்று  Gionee M7 Power ஸ்மார்ட்போன்  லான்ச் செய்யும் . Gionee M7 Power முதலில்  சீனாவில்  லான்ச் செய்தது.  Gionee M7 Power 2 சிறந்த  பீச்சர்ஸ்  இருக்கிறது,  5000mAh  பேட்டரி  மற்றும்  18:9 எஸ்பெக்ட்  ரேஷியோ  இருக்கிறது.

Gionee M7 Power சீனாவில்  CNY 1,999  (சுமார்   இந்திய மதிப்பு 20,000ரூபாய்)க்கு  இந்தியாவின்  லான்ச்  செய்யப்பட்டது. மற்றும்  இந்திய  பஜாரில்  இதன் விலை  இவ்வளவு  தான் இருக்கும் என நம்ப படுகிறது,  இந்த  போன்  ப்ளூ  மற்றும் கோல்ட்   கலரில்  இருக்கும்   என  தெரிய வருகிறது   Gionee M7 Power  ஸ்மார்ட்போன் Oppo F5 மற்றும்  Vivo V7+ போல  இருக்கும்னு  நமத்து படுகிறது.

Gionee M7 Power  6 இன்ச்  18:9  எஸ்பெக்ட்   ரேஷியோ உடன்  full  HD  டிஸ்பிலே  இருக்கிறது, இதில்  4GB  ரேம்  மற்றும்  64GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன்  வருகிறது, இதனுடன்  1.4GHz  octa  core  ஸ்னாப்ட்ரகன்  435  SOC   வேலை செய்கிறது  மற்றும் இதுகில் மைக்ரோ SD  கார்டு  வழியாக  256GB   முடியும்  இந்த  ஆண்ட்ராய்ட்   7.1.1  நுகா வில்  வேலை   செய்கிறது  மற்றும் இது Amigo OS 5.0 வில்  ஓடுகிறது  இந்த   போனில்  hybrid  டூயல்  சிம் கார்டு  சப்போர்ட்  செய்கிறது

இந்த  ஸ்மார்ட்போனில்  13MP  ரியர்  கேமரா  உடன்  LED  பிளாஷ்  இருக்கிறது. மற்றும்  8MP  பிராண்ட் கேமரா இருக்கிறது   M7 Power யில்  பாஸ்ட் சார்ஜிங்  உடன்  5000mAh  பேட்டரி  இருக்கிறது  இந்த போனின்  பேக்  சைடில்  பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo