Samsung Galaxy S7யில் கிடைக்கிறது மிக பெரிய டிஸ்கவுன்ட்

HIGHLIGHTS

இதில் 12MP ரியர் மற்றும் 5MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது

Samsung Galaxy S7யில் கிடைக்கிறது மிக பெரிய டிஸ்கவுன்ட்

online ஷாப்பிங் வெப்சைட்  ப்ளிப்கார்டில் சேம்சங் மொபைல்ஸ் fest நடக்கிறது இந்த festயில் சேம்சங்கின் சில ஸ்மார்ட்போன்களில் சில டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. இந்த ஆபர் கீழ் அது அனைத்திலும் சிறந்த டீல்சாக இருக்கிறது. சேம்சங் கேலக்சி S7 யில் இந்த டிஸ்கவுன்ட் கிடைக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பிளிப்கார்டில் Samsung Galaxy S7 32GB  வேரியண்டில் சிறந்த டிஸ்கவுன்ட் வழங்குகிறார்கள். பிளிப்கார்டில் இதன் விலை Rs. 46,000 என கூறப்பட்டுள்ளது, ஆனால் 34% டிச்கவுன்ட்க்கு அப்புறம், இதன் விலை வெறும் Rs. 29,990  கிடைக்கிறது. இதனுடன் இதில்  Rs.25,000 வரை எக்ஸ்சேன்ஞ் ஆபர் கிடைக்கிறது.  இந்த போனில் Rs. 1025 monthly EMI யில்; வாங்கலாம்.

Samsung Galaxy S7 இருக்கும் பீச்சர் பார்த்தால் இதில் 4GB ரேம் உடன் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்க பட்டுள்ளது இதனுடன் இதில் 5.1- இன்ச் குவாட் HD டிஸ்ப்ளே கொடுக்க பட்டுள்ளது. இதில் 12MP ரியர் மற்றும் 5MP பிரண்ட் பெசிங் கேமரா இருக்கிறது. இதில் 3000mAh பேட்டரி உள்ளது மற்றும் இதில் Exynos 8890 ப்ரோசெசர் இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo